இன்று அதிரடியாக குறைந்தது தங்கம் விலை எவ்வளவு தெரிஞ்சுக்கிட்டு தங்கத்தை வாங்கிடுங்க..இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..

Advertisement

தங்கம் விலை இன்று 06.04.2023

தங்கம் வாங்க வேண்டும் என்பது பலருக்கும் ஆசையாக இருக்கிறது. பணக்காரர்கள் தங்கம் விலை எவ்வளவாக இருந்தாலும் வாங்கி விடுகிறார்கள். ஆனால் நடுத்தர குடும்பத்தினர் தங்கம் வாங்குவதற்கு மாத கணக்கு ஆகிறது. நீங்கள் தங்கம் வாங்க வேண்டும் என்று சேமித்து வந்திருந்தால் இன்றைய நாள் சென்று வாங்கி விடுங்கள். ஏனென்றால் இன்று சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. அப்போ வாங்க சவரன் எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

தங்கம் விலை இன்று 06.04.2023:

தங்கம் விலை இன்று

22 கேரட் தங்கம் கிராம் விலையானது 40 ரூபாய் குறைந்து 5,650 ரூபாய் விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 56,500 ரூபாய் விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராம் விலையானது 40 ரூபாய் குறைந்து 6141 ரூபாய் விற்பனை ஆகிறது. அப்போ சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 61,410 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினசரி பிளாட்டினம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
பிளாட்டினம் விலை

வெள்ளி விலை இன்று 06.03.2023:

வெள்ளி ஒரு கிராமின் விலை 80.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 800 ரூபாய் குறைந்து 80,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement