தங்கம் விலை சவரனுக்கு ஏறு ஏறுன்னு ஏறிக்கிட்டே போகுதப்பா..! இன்னைக்கு எவ்வளவு விக்கிது தெரியுமா..?

Advertisement

Today Gold Rate 19.10.2023

பொதுவாக நம்முடைய வீட்டிற்கு ஒரு நாளைக்கு, ஒரு மாதத்திற்கு என தேவைப்படும் சமையல் பொருட்கள் முதல் இதர பொருட்கள் வரை என பல இருக்கிறது. அப்படி பார்த்தால் இவ்வாறு தேவைப்படும் பொருட்கள் அனைத்தினையும், நம்மிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்றவாறு வாங்கி கொள்வோம். அந்த வகையில் திடிரென்று ஏதோ ஒரு தள்ளுபடியோ அல்லது ஆபரோ  வந்தது என்றால் முதலில் அத்தகைய பொருட்கள் வாங்கி வந்து வீட்டில் வைத்து விடும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாம் தங்கத்தினை எந்நேரமும் வாங்கி கொண்டே இருக்க மாட்டோம். ஏனென்றால் தங்கம் விலை எப்போது குறையும் என்பதை பார்த்துக்கொண்டே இருந்து விட்டு அதன் பிறகு நமக்கு தேவைப்படும் தங்கத்தினை வாங்குவோம். அப்படி பார்க்கையில் இன்றைய தங்கம் விலை ஆனது அதிரடியாக உயர்ந்து உள்ளது. ஆகிய கிராம் முதல் சவரன் வரை எவ்வளவு ரூபாய் உயர்ந்து உள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தங்கம் விலை அதிரடி உயர்வு:

19.10.2023 ஆகிய இன்று தங்கத்தின் விலை ஆனது அதிரடியாக உயர்ந்து உள்ளது. அந்த வகையில் இன்று 22 கேரட் தங்கம் ஆனது கிராமிற்கு 25 ரூபாய் உயர்ந்து 5,585 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 44,680 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

மேலும் 24 கேரட் தங்கம் விலை ஆனது கிராமிற்கு 25 ரூபாய் அதிகரித்து 1 கிராம் 6055 ரூபாய்க்கும், 1 சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 48,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில் தங்கத்தின் விலை மட்டும் ;இல்லாமல் பிளாட்டினத்தின் விலையும் அதிகரித்து இருக்கிறது. ஆகையால் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க.

19.10.2023 பிளாட்டினம் விலை:

இன்றைய நாளை பொறுத்தவரை 1 கிராம் பிளாட்டினத்தின் விலை ஆனது 43 ரூபாய் அதிகரித்து 3,264 ரூபாய்க்கும், சவரனுக்கு 344 ரூபாய் அதிகரித்து 26,112 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement