இன்றைக்கான தங்கம் விலை கேட்ட உடனே கடையில தான் நிப்பீங்க..! அப்படினா எவ்வளவு கம்மியான விலை பாத்துக்கோங்க..!

Advertisement

இன்றைய தங்கம் விலை நிலவரம்

பெண்களை பொறுத்தவரை என்ன தான் விதவிதமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வைத்து இருந்தாலும் கூட பூர்த்தி அடையும் மன நிலைக்கு வரவே மாட்டார்கள். ஏனென்றால் தற்போது என்ன புது மாடலாக வந்துள்ளதோ அதை தான் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் சிலர் எப்போது தங்கம் விலை நன்றாக குறைந்துள்ளது என்று கவனித்து அந்த நேரத்தில் சென்று பிடித்தமான நகைகளை எல்லாம் வாங்கி விட்டு வந்து விடுவார்கள். அப்படி என்றால் இந்த நேரம் உங்களுக்கானது தான். ஏனென்றால் இன்றைய தங்கம் விலை ஆனது நீங்கள் எதிர்பார்த்த மாதிரி நன்றாக குறைந்துள்ளது. ஆகவே கிராமிற்கு எவ்வளவு குறைந்துள்ளது என்ற முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl

தங்கம் விலை இன்று 23.06.2023:

தங்கம் விலை இன்று

இன்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 5,445 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 43,560 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 24 கேரட் தங்கம் கிராமுக்கு 44 ரூபாய் குறைந்து 5,906 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் சவரனுக்கு 376 ரூபாய் குறைந்து 47,248 ரூபாய் ஆக விற்பனையாகிறது.

தினசரி தங்கம் விலை👇 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

வெள்ளி விலை இன்று 23.06.2023:

வெள்ளி விலை இன்று

வெள்ளி விலையினை பொறுத்தவரை நேற்றைய தினத்திற்கான வெள்ளி விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கிராம் ஒன்றிற்கு 1 ரூபாய் குறைந்து 74 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 10 கிலோ வெள்ளி ஆனது 1,000 ரூபாய் ஆக குறைந்து 74,000 ரூபாய்க்கு விற்பனை ஆகுகிறது.

பிளாட்டினம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
பிளாட்டினம் விலை

தினசரி தங்கம் விலை👇 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement