தங்கம் விலை இப்படி ஏறிக்கிட்டே இருந்தா நம்ம எப்பதான் தங்கம் வாங்குறதுன்னு தெரியல

Advertisement

Gold Rate Today in Tamil

நாம் அனைவருக்குமே முதலீடு செய்வது என்பது மிகவும் பிடிக்கும். ஏனென்றால் முதலீடு செய்வதன் மூலம் நமது பணம் இரட்டிப்பாக மாறும். அப்படி முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் அனைவருக்குமே தங்கத்தில் முதலீடு செய்வது என்பது மிக மிக பிடிக்கும். அதனால் நாம் தங்கம் வாங்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைத்திருப்போம். அப்படி நாம் தங்கம் வாங்க வேண்டும் என்று பணத்தை சேமித்து வைத்திருப்பவர்கள் எப்போ தான் வாங்குறதுன்னு தெரியல. ஏனென்றால் நாளுக்கு நாள் தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

பொதுவாக நடுத்தர மக்களுக்கு ஒரு பழக்கம் இருக்கும். அதாவது தங்கம் விலை ஏறி இருக்க குறைந்து இருக்க என்று பார்த்து கொண்டே இருப்பார்கள். குறைந்து இருக்கின்ற நேரத்தில் சென்று தங்கத்தை வாங்கிவிடயவர்கள். இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. அதனால் எவ்வளவு அதிகரித்துள்ளது என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தங்கம் விலை இன்றைய நிலவரம்: 02.12.2023

gold

22 கேரட் தங்கமானது நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது  கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து 5,915 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து 47,320 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து 6,385 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து 51,080 ரூபாய்க்கு  விற்பனையாகிறது.

தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

வெள்ளி விலை இன்றைய நிலவரம்: 02.12.2023

silver rate today in tamil

நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 83.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 83,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement