Gold Sale Rules in Tamil
நண்பர்களே அற்புதமான செய்திகளை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி தான். பொதுவாக நகை என்றால் யாருக்கும் பிடிக்காமல் இருப்பதில்லை. அனைவருமே நகை வாங்குவதற்கும் தங்கம் வாங்குவதற்கும் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். கவரிங் கடைகளுக்கு சென்றாலே அங்கு அனைத்தையும் வாங்கி வாங்கி அணிவித்து பார்ப்பது, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது அனைவரிடம் உள்ள விஷயம் தான்.
சரி தங்கம் வாங்க கடைக்கு சென்றால் அனைத்துமே தங்கம் தான் என்று வாங்கி வருவதும் வழக்கமாக வைத்திருக்கிறோம் அல்லவா..? ஆனால் இனி அனைத்து கடைகளிடலுமே விற்பனை செய்ய மத்திய அரசு மாற்றம் செய்து உள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.
Gold Sale Rules in Tamil Nadu Central Government in Tamil:
தங்க நகை விற்பனை செய்யும் விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது. அது என்னவென்றால் தங்க நகைகளில் ஹால்மார்க் அடையாள எண் (HUID) இருந்தால் மட்டுமே அந்த நகைகளை விற்பனை செய்ய முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஹால்மார்க் அடையாள எண் என்றால் என்ன..? இது மக்களுக்கு என்ன பலன்களை அளிக்கிறது.
ஹால்மார்க் அடையாள எண் என்பது Hallmark Unique Identification ஆகும். தங்க நகைக்கு முத்திரை பதிப்பது கட்டாயம் என்று முன்பே அரசு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஹால்மார்க் பதிக்கப்பட்ட நகைகளில் ஹால்மார்க் எண்களும் பதிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதையும் தெரித்துக்கொள்ளுங்கள் 👉👉👉 தங்கம் வாங்க போகிறீர்களா அப்போ இதை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டில் தங்கம் சேர வேண்டுமா? அப்போ ஒரு முறை இந்த நேரத்தில் மட்டும் தங்கம் வாங்கி பாருங்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |