வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருமணம் ஆக போகும் பெண்ணா நீங்கள்? அப்போ அரசு அறிவித்த புதிய விதியை தெரிஞ்சிக்கோங்க..!

Updated On: April 10, 2023 1:04 PM
Follow Us:
Gold Tax News in Tami
---Advertisement---
Advertisement

திருமணம் ஆக போகும் பெண்ணா நீங்கள்? அப்போ அரசு அறிவித்த புதிய விதியை தெரிஞ்சிக்கோங்க..! Gold Tax News in Tamil..!

Gold Tax News in Tamil – திருமணம் ஆகிய பெண், திருமணம் ஆக போகும் பெண், திருமணம் ஆக பெண் மற்றும் ஆண்கள் இனிமேல்  தங்கம் எவ்வளவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு புதிய விதியை அறிவித்துள்ளது அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

அரசு அறிவித்த புதிய விதி:

இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக முழுவதும் ஏராளமான மக்கள் தங்கம் மற்றும் நிலத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெண்கள் எந்த சுபநிகழ்ச்சியாக இருந்தால் அந்த நிகழ்ச்சிக்கு தங்க ஆபரணத்தை அதிகளவு அணிந்துகொள்ள விரும்புகின்ற்ன. இதன் காரணமோ என்னவோ தெரியவில்லை தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளது. இந்நிலையில் யார் யார் எவ்வளவு அளவு தங்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு ஒரு புதிய விதியை அறிவித்துள்ளது.

பெண்களுக்கான அளவு:Gold Tax News

திருமணமான பெண்ணாக இருந்தால் 500 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

திருமணமாகாத பெண்ணாக இருந்தால் 250 கிராம் தங்கம் வைத்திருக்கலாம்.

இதற்கு மேல் தங்கம் வைத்திருந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும் என இந்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்கள் முக்கியம் இதை தெரிந்துகொள்ளுங்கள்…!

ஆண்களுக்கான அளவு:

குடும்பத்தில் உள்ள ஒரு ஆண் அதிகபட்சமாக 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் தங்கம் வைத்திருந்தால் அதற்கான வரியை செலுத்த வேண்டும் என இந்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

குறிப்பு:

தங்கத்தை வாங்கும் போது விவசாயம், சிறு சேமிப்பு மற்றும் சட்டப்பூர்வமான வாங்கினால் அதற்கு எந்த வரியும் விதிக்கப்படாது.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
தமிழக அரசு அறிவித்த ஒரு நற்செய்தி..! இனி விவசாயிகளுக்கு பிரச்சனை இருக்காதாம்..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now