Google Delete Gmail Account in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! நீங்கள் கூகுள் பயனரா..? ஏன் கேட்கிறேன் என்றால் உங்களுக்கு கூகுள் கூறிய ஒரு தகவலை இந்த பதிவின் வாயிலாக தெரிவிக்க போகிறேன். அது என்ன தகவலாக இருக்கும் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள். சரி நாம் அனைவருமே இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றோம். அப்படி நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்த உதவும் Google தான். அப்படி உலகிலேயே பெரிய நிறுவனமாக கூகுள் அடுத்தடுத்து பல மாற்றங்களையும் அதிரடி முடிவுகளையும் எடுத்து வருகிறது. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Gmail அக்கவுண்டை Delete செய்யும் கூகுள்..!
கூகுள் நிறுவனமானது அடுத்தகட்டத்திற்கு அடியெடுத்து வைக்கிறது. கூகுள் நிறுவனம் அதன் 4 தயாரிப்புகளை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Google வெளியிட்டுள்ள முக்கிய செய்தி.. மே 10 -ம் தேதிக்கு பிறகு கூகுளின் தலையெழுத்தே மாறப்போகிறது
இதனை தொடர்ந்து கூகுள் நிறுவனம் உலகளவில் பல கோடி கூகுள் கணக்குகள் மூடப்படுவதாகவும், இதனால் பலர் தங்களுடையை கூகுள் கணக்கை இழக்க போவதாகவும் கூறியுள்ளது. அதை பற்றி காணலாம்.
கூகுள் நிறுவனம் 2023, மே 16 ஆம் தேதி அன்று வெளியிட்ட புதிய கொள்கையில் குறைந்தது 2 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத Google கணக்குகள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Google வெளியிட்டுள்ள 6 புதிய AI அம்சங்கள்.. என்னென்ன தெரியுமா |
இதற்கு காரணம் என்ன..?
பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் கணக்குகளின் தகவல்கள் திருடப்பட அல்லது முறைகேடான வழியில் திருடப்படுவதை தடுக்க முக்கியமான முடிவை எடுத்துள்ளதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
Google நிறுவன ஆய்வின் படி Active ஆக இருக்கும் கணக்குகளை விட, 10 மடங்கு பயன்படுத்தாத கணக்குகள் உள்ளது. இவை அனைத்தும் 2-step-verification இல்லாமல் இருப்பதால் எளிதாக ஹேக் அல்லது திருடப்படலாம்.
இப்படி திருடப்பட்ட கணக்கை வைத்து தனிநபர் தகவல் திருட்டு முதல் தவறான தகவல்களை பரப்புவது வரையில் செய்ய முடியும். எனவே கூகுள் நிறுவனம் இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
👉 Google Bard இந்தியாவிற்கு வந்துவிட்டது.. இதை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா
கூகுள் நிறுவனம் கணக்குகளை டிசம்பர் மாதம் தான் டெலிட் செய்யப்போகிறது. இந்த நடவடிக்கையில் தனிநபர் கணக்குகள் மட்டுமே டெலிட் செய்யப்படும். பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் தொடர்பான கணக்குகள் ஏதும் டெலிட் செய்யப்படாது என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் கூகுள் கணக்குகள் Delete செய்யப்படுவதன் மூலம் Gmail, Docs, Drive, Meet, Calendar, YouTube, Google Photos ஆகிய தரவுகள் மட்டுமே டெலிட் செய்யப்படும்.
மேலும் கூகுள் நிறுவனம் கணக்குகளை செய்யாமல் தடுப்பதற்கு ஒரே வழி, 2 வருடமாக பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் கணக்கில் Login செய்து Activate செய்யுங்கள் போதும்.
பாஸ்வேர்ட் இல்லாத இன்டர்நெட் உலகம்.. கூகுள் நிறுவனம் கூறுவது என்ன |
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |