How to Know Google Pay Hacked
உலகில் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகின்றனர். அதில் பண வர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் ஆப்களில் Gpay-வும் ஒன்று. நாடு முழுவதும் ஹோட்டல் முதல் பிளாட் பார்ம் கடை வரைக்கும் Gpay என்று கூறப்படும் UPI பணவர்த்தனை நாடு முழுவதும் பிரபலமாக இருக்கிறது. இதன் மூலமாக நூதன மோசடி நடக்கிறது. அதனால் காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது அதனை பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..
How to Know Google Pay Hacked:
Gpay இல்லாத கடைகளே இல்லை. 10 ரூபாயாக இருந்தாலும் சரி, 5000 ரூபாயாக இருந்தாலும் சரி இதனை செலுத்துவதற்கு இன்றைய காலத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவது Gpay தான். இப்படிப்பட்ட Gpay மூலம் நூதன மோசடி நடக்கிறது. இந்த மோசடி எப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
ஆதார் கார்டு வைத்து இருக்கும் அனைவருக்கும் இந்த குட் நியூஸ் இன்னும் தெரியாத..?என்னா சொல்றீங்க..!
உங்களுடைய Gpay-வில் உங்களுக்கு தெரியாத ஒருவர் தெரிந்தே உங்களுடைய Gpay-விற்கு பணம் செலுத்துவார்கள். பிறகு உங்களுக்கு கால் பண்ணி தவறுதலாக உங்களுடைய Gpay- விற்கு பணம் செலுத்து விட்டேன் என்று கூறி பணத்தை திருப்பி செலுத்துமாறு கேட்பார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள் அவர்களுக்கு மறுபடியும் பணத்தை அவர்களுக்கு அனுப்புவீர்கள். இதனால் உங்களுடைய Account Hack செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.அதனால் உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் செலுத்தினால் அவர்களுக்கு நீங்கள் மறுபடியும் அனுப்பாமல் பணம் செலுத்தியவரின் அடையாள சான்றுடன் காவல்துறையில் வந்து பணமாக வந்து கொள்ளுமாறு கூற வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனால் Gpay பயன்படுத்தும் வாடிக்கையாளர் கவனமாக பயன்படுத்தவும்.
இனிமேல் சென்னை மக்கள் யாரும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டாம்..! குட் நியூஸ் வந்தாச்சு..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |