பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு அடுத்த குட் நியூஸ்.! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க..

Advertisement

பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளது.!

பள்ளி படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் போன்ற அனைவரும் பேருந்தில் பயணிக்கின்றனர். அனைவர்க்கும் உதவும் வகையில் அரசு பல குட் நியூஸை அறிவித்து கொண்டே வருகிறது. அந்த வகையில்  இன்றைய அரசு ஏசி பஸ்கள் அனைத்தையும் விட போகிறதாம் இதனை பற்றிய தகவலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஏசி பஸ்:

வாரத்தில் 7 நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் கூட்டம் அலை மோதுகிறது. அதிலும் கோடை விடுமுறை முன்னிட்டு பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தான் ஏற்கனவே 1200 பஸ்கள் விடப்பட்டது.

இனி எல்லா ரயிலுமே புதுசா இருக்கும்..! அப்படி என்ன செய்ய போறாங்கன்னு தெரியுமா..?

 அதாவது பயணிகள் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பயணம் செய்தால் 50% கட்டணம் என்று அறிவித்திருந்தது. எப்படி என்றால் உதாரணமாக பயணமானது ஒரே இடத்தையும் ஒரே நபரின் பெயரிலும் டிக்கெட் னுக்கு செய்ய வேண்டும். இடம், பெயர் மாறினாலும் 50% கட்டணம் கிடையாது. இதற்கேற்ற சாப்ட்வேர்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த சலுகை ஏசி பேருந்திற்கும் பொருந்தும்.  

கோடை காலத்தை முன்னிட்டு பயணிகள் அரசு ஏசி பேருந்துகளை அதிகம் புக் செய்கின்றனர். அதனால் ஜூன் மாதம் வரை அனைத்து ஏசி பேருந்துகளும் இயக்கும் படி போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு… கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு இந்த நியூஸ் தெரியாதா… 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement