தனியார் பள்ளிகளில் இலவச கல்வி
இன்றைய பொறுத்தவரை கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இப்படிப்பட்ட கல்வியினை மாணவர்கள் இரண்டு விதமாக படித்து வருகின்றனர். அது என்னவென்றால் ஒன்று அரசு பள்ளியில் மற்றொன்று தனியார் பள்ளியில். என்ன தான் இரண்டு பள்ளயிலும் மாணவர்கள் படித்து வந்தாலும் கூட அதனை கற்கும் திறன் என்பது அவர் அவருடைய திறனை பொறுத்து தான் உள்ளது. அதிலும் இப்போது மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இத்தகைய தேர்வுகள் முடிந்து தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியான பிறகு மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டிய நிலைமை இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு குட் நியூஸ் அளிக்கும் வகையில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தில் ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஆகையால் அத்தகைய அப்டேட்டினை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை:
பொதுவாக குழந்தைகள் என்ன தான் தமிழ் வழி கல்வி நன்றாக பயின்று வந்தாலும் கூட ஒரு சிலருக்கு தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அவர்களிடம் அத்தகைய படிப்பினை படிப்பதற்கு போதுமான அளவு வருமானம் இல்லாமல் இருக்கலாம்.
இப்படிப்பட்ட நிலைக்காக தான் அரசு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி என்ற திட்டத்தினை அறிமுகம் செய்து உள்ளது. அது குறித்து இப்போது மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
தமிழக அரசு அறிவித்த ஒரு நற்செய்தி இனி விவசாயிகளுக்கு பிரச்சனை இருக்காதாம்
மேலும் இத்தகைய திட்டத்தின் கீழ் 3 வயது முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப முறையினை நீங்கள் ஆன்லைன் மூலமாக தான் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்தகைய திட்டத்திற்கான ஆன்லைன் பதிவு பற்றிய விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான இடங்கள் வரும் பள்ளிகளில் 2023-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சமூகத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு முன்னிரிமை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டு வருமானம் என்பது 2 வருடத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்⇒ மின் வாரிய ஊழியர்களே உங்களுக்கு தான் இந்த பதிவு.. சம்பள உயர்வு யாருக்குனு தெரியுமா..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |