ரயிலில் செல்பவர்கள் இதை தான் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்..!

how many kg luggage allowed in trains in tamil

How Many Kg Luggage Allowed in Trains in Tamil

யாருக்கு ரயிலில் செல்ல ஆசை இருக்கும். ஆசை இருந்தால் அதனை பற்றிய செய்திகளை தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா..? உங்களுக்கு தெரியுமா உலகில் மிக நீளமான ரயில் நிலையம் எங்கு உள்ளது, அதேபோல் மிக நீளமான ரயில் எது அதனுடைய பெயர் என்ன என்பதை பற்றி..! அப்படி தெரிந்துகொள்ள நினைத்தால் பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளவும்.

நீங்கள் ரயில் எதற்காக செல்வீர்கள். அதில் சென்றால் அதிகளவு கூட்டம் இருக்காது. அதேபோல் உட்கார்ந்து செல்லலாம். அதுபோல அதில் நிறைய நன்மைகள் உள்ளது என்பதற்காக செல்வீர்கள். அப்படி செல்லும் போது அதில் எவ்வளவு கிலோ பொருட்கள் எடுத்து செல்லவேண்டும், அதற்கு மேல் எடுத்து சென்றால் எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும் என்பதை பற்றி தெரியுமா..? அதை பற்றி இங்கு பார்ப்போம்.

How Many Kg Luggage Allowed in Trains in Tamil:

நீங்கள் ரயிலில் எடுத்து செல்லும் பொருட்கள் இவ்வளவு கிலோ தான் இருக்கவேண்டும் என்று இந்தியன் ரயில்வே அறிவிப்பு செய்துள்ளார்கள். அது எவ்வளவு கிலோ இருக்கவேண்டும் தெரியுமா..?

எடுத்து செல்லும் லக்கேஜ் 100 CM நீளமும், 60 CM அகலமும், 20 CM உயரமும் மட்டுமே எடுத்து செல்லவேண்டும். அதற்கு மேல் எடுத்து சென்றால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்தவேண்டும்.

அதேபோல் AC 3 Tier Train, அல்லது AC Chair Car Compartment இருந்தால் அதிகபட்ச எடை எவ்வளவு இருக்க வேண்டுமென்றால் 55 CM நீளமும், 45 CM  அகலமும், 22.5 CM உயரமும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்கள். ஆகவே ரயிலில் செல்லும் போது இதை பற்றிய செய்திகளை தெரிந்துகொண்டு செல்லவும்.

இந்தியாவில் மிக நீளமான ரயில் எது தெரியுமா

உலகின் மிகவும் நீளமான Train எது தெரியுமா

உலகின் மிகப்பெரிய Railway Station எங்கு உள்ளது தெரியுமா

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil