How To Book Order Gas Cylinder in Whatsapp in Tamil
நண்பர்களே ஹாய்..! உங்களுக்கு ஒரு நற்செய்தி அப்படி என்ன நல்ல விஷயம் என்று கேட்பீர்கள். கேஸ் சிலிண்டரை இனி அனைவரும் ஆர்டர் செய்யலாம். அதுவும் வாட்சப் மூலம் செய்யலாம். பொதுவாக இந்த ஸ்மார்ட் போன் வந்தது முதல் மக்களுக்கு தேவையான அனைத்தையும் ஸ்மார்ட் போன் மூலம் ஆர்டர் செய்து, அவர்களின் வேலைகளை சுலபமாக மாற்றி விடுகிறார்கள். இந்த தொழில்நுட்பம் ஆனது வங்கிகள் வரை கொண்டு வந்துள்ளது. அதனை தொடர்ந்து இப்போது நாம் பயன்படுத்தி வரும் கேஸ் சிலிண்டர் வரை வந்துள்ளது. அதனை எப்படி ஆர்டர் செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How To Book Order Gas Cylinder in Whatsapp in Tamil:
Indane, Bharat Petroleum, HP Gas வாடிக்கையாளர்கள் அனைவரும் பதிவு செய்த போன் மூலம் கேஸ் சிலிண்டரை வாட்சப் மூலம் பதிவு செய்து வாங்கிக்கொள்ள முடியும். அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
Indane Gas Booking Number:
Indane Gas வாடிக்கையாளர்கள் என்றால் 7588888824 எண் மூலம் முன் பதிவு செய்யலாம். சிலிண்டர் அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ள போன் நம்பரில் இந்த நம்பரை Save செய்துகொள்ளவும். அதன் பின்பு அந்த நம்பரை வாட்ஸப் ஷாட் செய்யவும்.
அதில் வாட்ஸ்அப்பில் (Book) அல்லது (Refill) என டைப் செய்து மெசேஜ் அனுப்பவும். அதன் பின்பு உங்களுக்கு அதிலிருந்து SMS ரிப்ளை வரும். அதன் பிறகு உங்களுக்கு சிலிண்டர் வீட்டிற்கு வந்துவிடும்.
Hp Gas Booking Number Whatsapp:
நீங்கள் Hp Gas வாடிக்கையாளர்கள் என்றால், 92222 01122 எண் மூலம் முன் பதிவு செய்யலாம். சிலிண்டர் அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ள போன் நம்பரில் இந்த நம்பரை Save செய்துகொள்ளவும். பின்பு அந்த நம்பருக்கு வாட்ஸ்அப்பில் BOOK அல்லது HI என்று SMS செய்தால் உங்களுடைய கேஸ் சிலிண்டர் பதிவு ஆகிவிடும்.
Bharat Gas Booking Number Whatsapp:
நீங்கள் Bharat Gas வாடிக்கையாளர்கள் என்றால், 1800224344 எண் மூலம் முன் பதிவு செய்யலாம். சிலிண்டர் அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ள போன் நம்பரில் இந்த நம்பரை Save செய்து கொள்ளவும். பின்பு அந்த நம்பருக்கு வாட்ஸ்அப்பில் HI என்று SMS செய்தால் உங்களுடைய கேஸ் சிலிண்டர் பதிவு ஆகிவிடும்.
குடும்ப அட்டை வைத்து இருப்போருக்கு தமிழக அரசு அறிவித்த குட் நியூஸ் இன்னும் இதை நீங்க தெரிஞ்சுக்கலையா
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |