ATM கார்ட் இருந்தால் 30 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும் தெரியுமா? – How to Claim ATM Card Insurance in Tamil..!
முன்பைவிட தற்பொழுது அனைவருக்கே ATM கார்டை பயன்படுத்துகிறோம். இந்த ஏடிஎம் கார்டு இருந்தால் நாம் வங்கிக்கு என்று பணம் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. எளிதாக நமக்கு தேவைப்படும் நேரத்தின் போதேல்லாம் ATM மிஷனில் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதன் காரணமாகவே பலர் வங்கிக்கு சென்று நேரத்தை செலவு செய்ய வேண்டிய வேலை இருப்பதில்லை.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
மேலும், இந்த ஏடிஎம் கார்டுகளைக் கொண்டு உங்களுக்குப் பிடித்த ஆன்லைன் ஷாப்பிங்கை நீங்கள் செய்யலாம், மேலும் பல பிராண்டுகள் மற்றும் ஷாப்பிங் நிறுவனங்களும் குறிப்பிட்ட கார்டைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்து பணம் செலுத்தினால் பிரத்யேக தள்ளுபடிகளை வழங்குகின்றன. மேலும், விமான நிலையங்களிலும் பயன்படுத்தப்படலாம். இவை அனைத்தும் அறியப்பட்ட பயன்பாடுகள். ஆனால் இந்த ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கும் கூடுதல் காப்பீடு கிடைக்கும் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. வங்கிகள் வழங்கும் இந்த முக்கியமான வசதியைப் பற்றி மேலும் அறிக.
ATM கார்டு மூலம் 30 லட்சம் ரூபாய் வரை பயன்பெற முடியும் என்று சொன்னால் உங்கள் நம்ப முடிகிறதா? ஆம் நண்பர்களே நாம் வைத்திருக்கும் ATM கார்டு மூலம் 30 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெற முடியும் அது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? அப்படி என்றால் பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரசு பேருந்தில் பயணம் செய்பவரா நீங்கள்..! உங்களுக்கு ஒரு கசப்பான செய்தி..!
ATM கார்ட் இருந்தால் 30 லட்சம் ரூபாய் வரை காப்பீடு:
அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என அனைத்து வங்கிகளும் தங்கள் கணக்கு வைத்திருப்பவர்கள் டெபிட் கார்டுகளை வழங்குகிறது, தற்செயலாக உங்களை மருத்துவனையில் சேர்ந்தால் அல்லது உங்களுக்கு விபத்து மரணம் ஏற்பட்டால் இந்த டெபிட் கார்டை காப்பீட்டுத் தொகையைப் பெற பயன்படுத்தலாம்.
இது நிச்சயமாக ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.
நாம் பயன்படும் ATM கார்டுகள் சில வகைகளில் உள்ளது. அந்த கார்டுகளின் வகையை பொறுத்து காப்பீடு தொகை வழங்குவதும் மாறுபடும்.
அதாவது சாதாரணமாக ஒரு மாஸ்டர் கார்டின் விலை ரூ.50 ஆயிரம், கிளாசிக் கார்டுக்கு ரூ.1 லட்சம், விசா கார்டுக்கு ரூ.1.5 முதல் 2 லட்சம். குறிப்பிட்ட வகை கார்டுகளுக்கு 30 லட்சம் வரை காப்பீட்டு தொகை வழங்கப்டுகிரியாது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண் குழந்தைகளின் பெயரில் 25 லட்சம் பத்திரத்துடன் ஒப்படைக்கப்படும் என்று அரசு உத்தரவு..!
எப்படி காப்பீட்டு தொகையை பெறுவது? – How to Claim ATM Card Insurance in Tamil
சம்பந்தப்பட்ட நபர் விபத்தில் சிக்கியவுடன், காப்பீட்டுக் கோரிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர் தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் பில்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவருடைய அனைத்து மருத்துவப் பதிவுகளையும் கையில் வைத்திருக்க வேண்டும். அதே சமயம் அவர் இறந்து விட்டால் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை தேவை.
மேலும், போலீஸ் அறிக்கை, இறப்பு சான்றிதழ் மற்றும் இறந்த நபரின் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட எந்த ஆவணமும் தேவைப்படும். மேலும், கடந்த 60 நாட்களில் ஒருமுறையாவது அந்த ஏடிஎம் கார்டை நீங்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்போது தான் காப்பீடு பெற முடியும்.
ஒருவர் பயன்படுத்தும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பொறுத்து விபத்து மரணக் காப்பீடு ரூ.30,000 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம். 60 நாட்களுக்கு ஒருமுறை கார்டுகளைப் பயன்படுத்தி இதைப் பெறலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |