India Vs Australia 3rd Odi Match
ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக அனைவருக்குமே ஒரு விளையாட்டின் மீது அதிக ஆர்வம். சிலருக்கு கபடி பிடிக்கும். சிலருக்கு வாலிபால், டென்னிஸ் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு விளையாட்டு பிடிக்கும். ஆனால் அனைவருக்கும் பிடித்த ஒரே விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். ஆமாம் நண்பர்களே அனைவருக்குமே கிரிக்கெட் விளையாட்டு பிடிக்கும். அதுவும் இந்திய வீரர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்றால் நாம் வேலைக்கு விடுமுறை எடுத்து கொண்டு அந்த விளையாட்டை பார்ப்போம். அந்த வகையில் நேற்று நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு நடந்த கிரிக்கெட் மேட்சில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம் வாங்க..!
இனி ரேஷன் கடைகளில் அரிசியுடன் இந்த 2 இரண்டு பொருளும் வழங்கப்படும் |
India Vs Australia 3rd Odi Match Result in Tamil:
நேற்று அதாவது 22 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 21 ரன்களில் தோல்வி அடைந்துள்ளது.
அதுவும் 4 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை கண்டுள்ளது.
கடைசி ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் கோவை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியது.
அரசு அறிவித்த 1000 தொகை செப்- 15 முதல் வழங்கப்படும் யாருக்கு உண்டு யாருக்கு இல்லை
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 269 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்ததால், இந்தியா வலுவான தொடக்கத்தை பெற்றது.
விராட் கோலி அரை சதம் அடித்தார். அதே நேரத்தில் ஹர்திக் பாண்டியா ஒரு பந்தில் 40 ரன்கள் எடுத்து போராடினார். இருந்தாலும் நம் இந்திய அணி 49.1 ஓவரில் 248 ரன்களுக்கு மடிந்த நிலையில் குல்தீப் யாதவ் 6 (15) ரன்-அவுட் ஆனார். இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மற்றும் தொடரை 1-2 என இழந்தது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும் தகுதியான குடும்பங்களை கண்டறிவது எப்படி
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |