இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளரே உங்களுக்கு ஓர் நற்செய்தி..!

Advertisement

Indian Overseas Bank Senior Citizen FD Rates Increase in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணக்கஷ்டம் என்பது இருக்கும். நமக்கு ஏதாவது பணத்தேவை என்றால் நாம் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் வாங்கி கொள்ளலாம். அதுவே அவர்களிடமும் பணம் இல்லையென்றால் நாம் அதிக வட்டிக்கு கடன் வாங்குவோம். ஆனால் அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் வகையில் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அப்படி நம் நாட்டில் இருக்கும் வங்கிகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் ஓன்று. சரி நீங்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளரா..? அப்போ உங்களுக்கு ஒரு நற்செய்தி கூறப்போகிறேன். சரி வாங்க நண்பர்களே அந்த நற்செய்தியை தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! 

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 10, 2023 முதல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது நிலையான வைப்பு நிதி (FD) திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.75 சதவீதம் வரையிலும் அதேபோல் பொதுமக்களுக்கு FD -க்கு 7.25 சதவீதம் வரை வட்டியும் வழங்கப்படும்  என்ற தகவலை இந்த வங்கியானது அதன் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ளது.

வருகிறது ரேஷன் கடைகளில் மாற்றம்.. மக்களுக்கு தான் அடிக்கிறது லக்

அதாவது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இந்த புதிய வட்டி விகித உயர்வானது ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும் என்று கூறியுள்ளது. அதேபோல 7 நாள்கள் முதல் 29 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் FD கணக்கிற்கு 4 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். மேலும் 444 நாள்களில் முதிர்ச்சியடையும் சிறப்பு வைப்பு நிதிகளுக்கு 7.25 சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கும்.

அதுமட்டுமில்லாமல் மூத்த குடிமக்களுக்கு ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டிற்குள் முதிர்ச்சியடையும் FD கணக்கிற்கு 7 சதவீத வட்டியும், 444 நாட்கள் சிறப்பு வைப்புத்தொகைக்கு 7.75 சதவீத வட்டியையும் பெறுவார்கள் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.

பேருந்து பயணம் குறித்து தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு  என்னப்பா சொல்றீங்க அப்புடியா 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement