இனிமேல் Train Ticket Booking செய்த இடத்தில் தான் ஏறவேண்டும்..! இல்லையென்றால் உங்களுக்கு Ticket இல்லை..!

Irctc New Rules For Ticket Booking in Tamil

Irctc New Rules For Ticket Booking in Tamil

இரயிலில் செல்ல அனைவருக்கும் பார்க்கும் பிடிக்கும். சிலருக்கு பஸ்ஸில் வெளியூர் செல்வது மிகவும் பிடிக்கும். சிலருக்கு பஸ் என்றாலே பிடிக்காது. ஏனென்றால் அதில் இடம் இருக்காது. கூட்டமாக இருக்கும் நெரிசலாக இருக்கும். ஆனால் ரயிலில்  செல்வது என்பது அமைதியாகவும் அந்த அளவிற்கு கூட்டம் இருக்காது. சில பெட்டிகளில் Ac இருக்கும். பாத்ரூம் வசதிகளும் இருக்கும். அதனாலே சிலருக்கு ரயிலில் செல்வது மிகவும் பிடிக்கும். ரயில் நிற்கும் இடங்களில் தின்படங்கள் வாங்கி சாப்பிடலாம் ஆனால் அதில் அந்த மாதிரியான வசதிகள் இருக்காது.

ரயில்களுக்கு உள் பக்கம் கூட உணவுகளை விற்பார்கள். ஆனால் பஸ் எல்லா இடத்திலும் நின்றாலும் பயணிகளை மட்டுமே ஏற்றி உடனே சென்று விடும். ஆனால் ரயில் அப்படி இல்லை. அதேபோல் தனியாக கூடத்தில் டிக்கெட் எடுக்க தேவையில்லை. ரயிலில் ஏறுவதற்கு முன் டிக்கெட் எடுத்துவிட்டு அதன் பின் தான் ரயிலில் ஏறுவோம்.

அதேபோல் ஆன்லைன் மூலமும் டிக்கெட் எடுத்து கொள்வோம். அதேபோல் ரிசர்வ் செய்யும் வசதியும் இதில் உள்ளது. அதேபோல் ரிசர்வ் செய்யும் இடத்தில் ஏறமுடியவில்லை என்றால் அடுத்த ரயில்வே ஸ்டேஷனில் ஏறிக்கொள்ளலாம். அதுவும் சரி தான் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா இனிமேல் ரயிலில் எங்கு டிக்கெட் ரிசர்வ் செய்கிறமோ அங்கு தான் ரயில் ஏறவேண்டும்..? வாங்க அதை பற்றிய முழு தகவலை பார்ப்போம்..!

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை இல்லை.! உயர்கல்வித்துறை அரசு வெளியிட்டுள்ளது..

Irctc New Rules For Ticket Booking in Tamil:

முன்பு எல்லாம் நீங்கள் எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு செல்லவேண்டும் என்பதையும், எங்கு ரயில் ஏறவேண்டும் என்பதை ரிசர்வ் செய்து இருப்போம். அதேபோல் ரிசர்வ் செய்த இடத்தில் ரயில் ஏறமுடியவில்லை என்றாலும் அடுத்த ஸ்டேஷனில் ஏறிக்கொள்ளலாம்.

ஆனால் இப்போது அப்படி இல்லை. ரிசர்வ் செய்த இடத்தில் ரயில் ஏறவில்லை என்றால் TAB மூலம் Check செய்துவிட்டு உடனே Waiting லிஸ்டில் உள்ளவர்களுக்கோ அல்லது அப்போது டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு Confirm செய்து கொடுத்துவிடுவார்கள். ஆகவே இனிமேல் சரியாக ரிசர்வ் செய்த இடத்திற்கு சென்று ஏறிக்கொள்வது நல்லது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்

இனி ரயில் வரும் வரை காத்திருக்க வேண்டாம்..! இந்த குட் நியூஸ் தெரியாதா உங்களுக்கு..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil