Jio 1 Year Plan 2878 Plan Details in Tamil
இன்றைய பதிவில் நாம் அனைவருக்கு பயனுள்ள ஒரு செய்தியை தான் பார்க்கப்போகின்றோம். அதாவது ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவோருக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். அது என்னவென்றால் இன்றைய கால தலைமுறையினர் பெரும்பாலும் அதிகமாக இன்டர்நெட் வசதி உள்ள போன்களை தான் பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு பயன்படுத்தும் பட்சத்தில் அதில் ஜியோ, ஏர்டெல், BSNL என இதுபோன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தான் அதிகமாக மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதுவும் குறிப்பாக ஜியோ சிம் பயன்படுத்தும் நபர்களே இங்கு அதிகமாக இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது 1 வருட ரீச்சார்ஜ் பிளானில் புதிய அம்சம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆகவே அது என்ன பிளான் என்றும் அதில் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்றும் பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அக்டோபர் மாத மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் இந்த நியூஸ் தெரியாதா
ஜியோவின் 1 வருட புதிய வேலிடிட்டி பிளான்:
நாம் பார்க்கும் மற்றும் பயன்படுத்தி கொண்டிருக்கும் தொலைத்தொடர்பு நிறுவங்களில் தற்போது ஜியோ நிறுவனமே அதிக யூசர்களை கொண்டுள்ளது. ஆகையால் இனி வரும் காலங்களிலும் யூசர்களின் என்ணிக்கையினை அதிகரிக்க வேண்டும் என்பதற்கு புதிய புதிய ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
அந்த வகையில் பார்த்தால் எண்ணற்ற ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளது. இவ்வாறு இருக்கையில் தற்போது 1 வருடத்திற்கான மற்றொரு பிளானையும் அறிமுகம் செய்து உள்ளது.
மாதத்துக்கு 166 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்துக்கு வேலிடிட்டியை வழங்குகிறது
அதாவது 365 நாட்களுக்கான ரீச்சார்ஜ் பிளானை 2878 ரூபாய்க்கு அறிமுகம் செய்து உள்ளது. இத்தகைய திட்டத்தின் வாயிலாக யூசர்கள் 1 வருடத்திக்கான வசதியினை பெறலாம். மேலும் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டாவையும் பெறலாம். அப்படி என்றால் 1 வருடத்திற்கு மொத்தமாக 730 GB டேட்டாவானது அளிக்கப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தின் வாயிலாக நீங்கள் தினமும் SMS மற்றும் வரம்பற்ற அழைப்புகளையும் பெறலாம். ஆகவே 1 வருடத்திற்கு மொத்தமாக ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் சிறந்த ஒன்றாக இருக்கும்.
அதேபோல் நீங்கள் மாதந்தோறும் தினசரி 2 GB டேட்டாவை பெறுவதற்காக ரீச்சார்ஜ் செய்யும் திட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இது சற்று கடினமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்துள்ளது எவ்வளவு தெரியுமா
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |