JIO வில் தொடர்ந்து அதிரடி ஆஃபர்களை பயனர்களுக்கு அறிவித்துக்கொண்டே வருகிறது

Advertisement

ஜியோ ரீசார்ஜ் ஆஃபர் | Jio Recharge Plan 2022

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் ஜியோ பயனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒவ்வொரு விதமான ரீசாஜ் PLANகளை பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவின் மூலம் உங்களை சந்திக்கிறேன். பொதுவாக ஜியோவில் தினமும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் இன்றும் புதிய ரீசார்ஜ் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். அதனை விட வரும் தீபாவளி முதல் அறிமுகம் செய்ய உள்ளார்கள் அந்த நற்செய்திகளை தெரிந்துகொண்ட மகிழ்ச்சி கூட குறையவில்லை  இன்னொரு புதிய செய்தி.

Jio Recharge 249 Plan in Tamil:

jio

முதலில் நாம் 249 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து விட்டு மதியத்திற்குள் நெட் பேக் தீர்ந்து விடும் மறு முறை ரீசார்ஜ் செய்து தொடர்ந்து சேவையை பெற்று வருவது வழக்கம் ஆனால் இனி அதனை பற்றிய கவலை வேண்டாம். ஒரு நாளுக்கு 2ஜிபி நெட்பேக், 100 sms வரப்பற்ற அழைப்புகள். போன்றவற்றிலிருந்து ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற அட்டகாசமான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

Jio Recharge 299 Plan Details in Tamil:

Jio Recharge 299 Plan Details in Tamil

இந்த ரீசார்ஜ் 2ஜிபி டேட்டாவை வழகுகிறது. மேலும் இந்த திட்டத்தில் 28 நாட்கள் சேவை தொடரும், மேலும் 100 Sms, ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற சிறப்புகளும் அதில் உள்ளது.

Jio 533 Plan Details 2022 in Tamil:

இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அதிகளவு நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 56 நாட்கள் இதனுடைய சேவைகள் தொடரும், அதேபோல் 2ஜிபி, 100 sms ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளடக்கியுள்ளது.

Jio 719 Plan Details 2022 in Tamil:

இந்த பிரிபைடு திட்டத்தில் 2ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி ஆகும். தினமும் 100 sms கள்  அனுப்பலாம், இதனை தவிர ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்றவைகள் இந்த திட்டத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

Jio 2879 Plan Details in Tamil:

இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதாவது 1 வருடம் வரை இந்த சேவையானது தொடரும். இந்த திட்டத்தில் அனைத்து சேவைகளும் தொடரும்.

முகேஷ் அம்பானி அறிவிப்பு தீபாவளி முதல் jio 5G சேவை அறிமுகம்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement