Jio-வின் செம ஆபர்…! அதுவும் 399 ரூபாயில் Family Plan மிஸ் பண்ணிடாதீங்க..!

Advertisement

Jio 399 Family Plan Details 2023 

அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்திகொண்டு இருக்கின்றோம். அத்தகைய மொபைலில் நாம் கால் பேச வேண்டும் என்றாலோ அல்லது இன்டர்நெட் வசதியினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாலோ அதற்கு கட்டாயமாக மொபைலில் ரீச்சார்ஜ் செய்வது அவசியம். ஏனென்றால் அப்போது தான் நாம் பயன்படுத்தும் சிம் கார்டு செயல் படும். அந்த வகையில் சிலர் வருடாந்திர ரீச்சார்ஜ் பிளான், மாதாந்திர ரீச்சார்ஜ் பிளான் மற்றும் 6 மாதத்திற்கு ரீச்சார்ஜ் பிளான் என்ற இதுபோன்றவற்றையினை தேர்வு செய்து அவர் அவருடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு ரீச்சார்ஜ் செய்து கொள்கிறார்கள். ஆனால் நாம் எந்த ரீச்சார்ஜ் பிளானை தேர்வு செய்து செய்தாலும் அதனை பற்றிய தகவலை தெரிந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு இருக்கையில் ஜியோவின் Family பிளான் ஆனது வெறும் 399 ரூபாயில் உள்ளது. அதனால் இன்று இத்தகைய பிளானை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஜியோ ரீசார்ஜ் ஆஃபர்:

தற்போது வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஜியோ நிறுவனம் ஆனது அதற்கான ஒரு தனி அங்கீகாரத்தை பிடித்துள்ளது. அதோடு மட்டும் இல்லாமல் ஜியோ பயனாளருக்கு என்று நிறைய சலுகைகளையும் பயனளிக்கும் வகையில் அறிமுகம் செய்து வழங்கி வருகிறது.

அந்த வகையில் ஜியோ பயனாளர்கள் அனைவரும் பிரச்சனை இல்லாத இன்டர்நெட்டை பயன்படுத்தி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் ஜியோ பயனாளருக்கு என்று மற்றொரு குட் நியூஸும் கிடைத்துள்ளது.

அதாவது ஜியோவில் 399 ரூபாயிலான குடும்ப பிளான் அறிமுகம் ஆகியுள்ளது. இத்தகைய திட்டத்தில் 75 ஜிபி டேட்டாவையும், அன்லிமிடெட் கால் வசதியினையும் வழங்குகிறது.

நீங்கள் ரீச்சார்ஜ் செய்யும் 399 ரூபாய் பிளான் ஆனது குடும்பத்தில் உள்ள மற்ற மூன்று நபர்களுக்கு குறைந்த அளவிலான சலுகையினை வழங்குகிறது. அதாவது 399 ரூபாய்க்கு நீங்கள் மாதாந்திர ரீச்சார்ஜ் பிளானை தேர்வு செய்தால் குடும்பத்தில் உள்ள இதர 3 சிம் கார்டுகளுக்கு மாதாந்திர கட்டணமாக 90 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.

மேலும் 399 ரூபாய் ரீச்சார்ஜ் செய்தால் இதர மூன்று நபர்கள் 90 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம். இத்தகைய திட்டத்தின் கீழ் பார்க்கும் போது உங்களுடைய குடும்பத்திற்கான மொத்த ரீச்சார்ஜ் கட்டணம் 399+99×3= 696 ரூபாய் ஆகும். மேலும் தினசரி வரம்பில்லா டேட்டா வசதியினை பெற்று கொள்ளலாம்.

Latest News👇👇 ஜியோ சிம் பயன்படுத்துபவருக்கு 40ஜிபி வரை இன்டர்நெட் வசதியா.. அப்போ இனி ஜாலி தான்..

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement