Jio 5G Available Cities in India in Tamil
ஸ்மார்ட் போன் என்பது பயனுள்ள பொருள் தான். அதனை பயன்படுத்த தேவைப்படுவது நெட்வொர்க் தான். அதிலும் கொஞ்ச காலமாக 3G, 4G என மாறிவிட்டது போல் அடுத்து 5G அறிமுகம் செய்ய உள்ளார்கள். 5G சேவையை முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகம் செய்ய மிகவும் வேகமாக முயற்சி செய்து வருகிறது ரிலையன்ஸ் நிறுவனம்.
அதில் முதற்கட்டமாக இப்போது இந்தியாவில் சில நகரங்களில் அறிமுகம் செய்து சேவையை தொடங்க உள்ளார்கள். அதிலும் இப்போது தமிழ் நாட்டிலும் சில ஊர்களில் அறிமுகம் செய்துள்ளார்கள். அது எங்கு என்பதை இந்த பதிவில் தெளிவாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!
Jio 5g Available Cities in Tamilnadu:
5G சேவையை பற்றி மும்பையில் பேசியதில் இப்போது 5ஜி சேவையை மேலும் 34 நகரங்களுக்கு விரிவுபடுத்தியதில் ரிலையன்ஸ் ஜியோ பெரும் மகிழ்ச்சி அடைகிறது.
இதனை தொடர்ந்து 225 நகரங்களிலும் 5G சேவை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வருடம் அதாவது 2023 ஆம் ஆண்டிற்குள் 5G சேவை நாடு முழுவதும் அறிமுகம் செய்வதை இலக்காக ரிலைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் 8 நகரங்களில் 5G சேவை தொடக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன ஊர்கள் என்று பார்ப்போம். கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் புதிதாக 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100 நாள் வேலை திட்டத்தில் சில அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு..!
Jio 5g Available Cities in India:
சாதாரணமாகவே ஜியோவில் Net வேகமாக கிடைக்கும். இப்போது 5G சேவை எப்படி இருக்கப்போகிறது என்பதையும் பார்ப்போம். மற்ற ஊர்களில் 5G சேவை கிடைக்கும் என்று நம்புவோம்..!
இதையும் தெரிந்துகொள்ளுவோம் 👉👉 தமிழ்நாட்டில் எந்த ஊரில் Airtel 5G அறிமுகம் தெரியுமா..?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |