முகேஷ் அம்பானி அறிவிப்பு தீபாவளி முதல் jio 5G சேவை அறிமுகம்..!

Advertisement

Jio 5G தீபாவளிக்கு அறிமுகம்

நண்பர்களே வணக்கம் இனிமையான செய்திகளுடன் இன்றைய பதிவு. அப்படி என இனிமையான செய்தி தெரியுமா? அனைவரின் கையில் இப்போது ஸ்மோர்ட் போன் உள்ளது. முன் போன் இருந்தால் அவர்கள் பணக்காரர் என்று சொல்வார்கள். அதன் பின் ஸ்மோர்ட் போன் இருந்தால் பணக்காரர் ஆனால் அது அனைத்தையும் இந்த காலகட்டத்தில் பெரியது அல்ல என்று நிரூபித்துவிட்டார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்களுக்கு ஏற்ற விலையில் ஸ்மோர்ட் போன் உள்ளது.

அதனை வாங்கி மக்கள் அனைவரும் மகிழ்ந்து வருவது ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது அனைவருக்கும் ஒரு புதிய பிரச்சனை உருவாகி உள்ளது. யாரிடம் 4g உள்ளது ஆவர்கள் தான் பெரிய ஆள் என்று சொல்கிறார்கள். ஆனால் இப்போது அதனையும் சாய்த்துவிட்டு புதிய அறிமுகத்தை செய்ய உள்ளது jio வாங்க அதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம்.

jio 5g போன் விலை ⇒ விரைவில் வரவிருக்கும் Jio 5G Phone.. விலை தெரியுமா..?

Jio 5g News in Tamil:

jio நிறுவனத்தின் 45 ஆம் ஆண்டு பொது கூட்டத்தில் நடைபெற்ற நிலையில் அதில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக கூறிருப்பதாவது வரும் அக்டோபர் மாதம் 24 தேதி அதாவது தீபாவளி அன்று jio 5g அறிமுகப்படுத்த உள்ளதாக கூறுகிறார்கள்.

அதிலும் முதலில் அதனை 4 நகரங்களுக்கு மட்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்கள். அதில் குறிப்பிட்டுள்ள நகரங்களில் முக்கியமாக சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற இடங்களில் மட்டும் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இந்த நகரங்களில் மட்டும் தீபாவளி முதல் சேவைக்கு வரவுள்ளது. இது முதல் கட்டமானாக மட்டுமே என்று நேற்று (29.08.2022) நடந்த பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி கூறிருக்கிறார். அதேபோல் டிசம்பர் 23 முதல் நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் 5g சேவை பரவியுள்ளது. அடுத்த 18 மதங்களுக்குள் 100 மில்லியன் வீடுங்களில் அதிவேக டேட்டா கிடைக்க திட்டமிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement