ஜியோ பயனாளர்களுக்கு 219 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 7 ஜிபி டேட்டா எக்ஸ்ட்ரா கிடைக்குது..

Advertisement

Jio 7th Anniversary Offer

நமது போனை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு சிம் ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதில் அதிகமாக பயன்படுத்த கூடிய நெட்ஒர்க் ஆக ஜியோ மற்றும் ஏர்டெல் இருக்கிறது. சிம் யூஸ் ஆக வேண்டும் என்றால் அதற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். சில பேர் மாதமே மாதம் ரீசார்ஜ் செய்வார்கள். சில பேர் வருடத்திற்கு உள்ளதை முன்னதே ரீசார்ஜ் செய்வார்கள். ஜியோவானது சில ஆபரை அறிவித்துள்ளது. அது என்ன ஆபர் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஏன் இந்த ஆபரை அறிவித்துள்ளது:

ரிலையன்ஸ் ஜியோ தனது 7வது ஆண்டு விழாவை வாடிக்கையாளர்களுடன் கொண்டாட, சில ரீசார்ஜ் பிளான்களில் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இந்த கூடுதல் டேட்டா வவுச்சர்கள் செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 30 வரை செய்யப்படும் ரீசார்ஜ்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதைப் பற்றிய விரிவான விவரங்களைப் பார்க்கலாம்.

299 Plan:

இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிடியுடன் வருகிறது. ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும், 100 எஸ்எம்எஸ் போன்றவை கிடைக்கிறது. கூடுதலாக 7 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

299 ரூபாய் ரீச்சார்ஜ் பிளானில் ஏர்டெல் வழங்கும் அதிரடியான ஆஃபர்..! மிஸ் பண்ணிடத்தக்கூடாது..!

749 Plan:

இந்த திட்டமானது 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்றவை உள்ளது. கூடுதலாக 14 ஜிபி டேட்டாவை வழங்குகிறார்கள்.

2,999 Plan:

இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. கூடுதலாக 21ஜிபி டேட்டாவைப் வழங்குகிறார்கள்.

ரூ.2999 க்கு ரீசார்ஜ் செய்தால் இன்னும் கூடுதல் சலுகைகளை வழங்குகிறார்கள். AJIO இல் ரூ 200 தள்ளுபடி, நெட்மெட் (NetMet) ஆர்டர்களில் 20% தள்ளுபடி (ரூ 800 வரை), ஸ்விக்கி (Swiggy) ஆர்டர்களில் ரூ.100 தள்ளுபடி, ரிலையன்ஸ் டிஜிட்டலில் 10% தள்ளுபடி, விமான டிக்கெட் புக் செய்வதில் ரூ.1500 வரை தள்ளுபடி, ஹோட்டல்களில் 15% தள்ளுபடி, யாத்ராவில் ரூ.4000 வரை தள்ளுபடி உள்ளிட்ட பல நன்மைகளைக் கூடுதலாகப் பெறலாம்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement