84 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை Jio இவ்வளவு கம்மியான விலையில் தருகிறதா.!

Advertisement

Jio 84 Days Recharge Plan

அனைவருமே மொபைல் போன் பயன்படுத்துகிறோம். இதில் முக்கியமாக இருப்பது சிம் தான். சிம் இருந்தால் மட்டும் CALL பேசிட முடியாது, அதற்கு முக்கியமாக செய்ய வேண்டியது ரீச்சார்ஜ் தான்.ரீச்சார்ஜ்செய்தால் மட்டும் தான் நாம் போனில் எல்லா வசதியினையும் பெற முடியும். ஒவ்வொருவரும்  ஒவ்வொரு திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்வார்கள். அதாவது சில பேர் மாதம் மாதம் ரீச்சார்ஜ் செய்வார்கள், சில பேர் 3 மாதத்திற்கு ஒரு முறை, 6 மாதத்திற்கு ஒரு முறை, வருடத்திற்கு ஒரு முறை என்று என்று பல முறைகளில் ரீச்சார்ஜ் செய்வார்கள். நீங்கள் எந்த திட்டத்தை தேர்வு செய்தாலும் அதனை பற்றிய முழு தகவலை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் 84 நாட்கள் திட்டத்தினை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Jio 739 Plan Details:

Jio 789 Plan Details

ஜியோ சிம்மில் உள்ள 739 ரூபாய் பிரீபெய்டு திட்டமானது தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களும் அன்லிமிடேட்டட் காலிங் வசதியுடன் வருகிறது. மேலும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் வசதியும் உள்ளது. ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி, JioSaavn Pro மற்றும் ஜியோ கிளவுட் போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகலும் கிடைக்கும்.

அடடே இது அல்லவா ஆபர் என்று சொல்லும் அளவிற்கு 61 ரூபாயில் ஜியோவின் அதிரடியான திட்டம்..!

Jio 789 Plan Details:

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 789 ரூபாய் பிரீபெய்டு திட்டமானது தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வேலிடிட்டி 84 நாட்களும் அன்லிமிடேட்டட் காலிங் வசதியுடன் வருகிறது. மேலும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் வசதியும் உள்ளது. ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி, JioSaavn Pro மற்றும் ஜியோ கிளவுட் போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகலும் கிடைக்கும்.

மேல் கூறப்பட்டுள்ள இரண்டு திட்டங்களும் ஜியோ பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

Rs.2000/- நோட்டை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement