Jio 91 Recharge Plan Details in Tamil
இன்றைய கால கட்டத்தில் அனைவரின் கையிலேயும் உள்ளது ஸ்மார்ட் போன்கள் தான். அதனை பயன்படுத்துவதற்கு மிக முக்கியமாக தேவைப்படுவது தான் இன்டர்நெட். அப்படி தேவைப்படும் இன்டர்நெட்டை நமக்கு பல நிறுவனங்கள் அளிக்கின்றன. ஆனாலும் Jio மற்றும் Airtel நிறுவனங்கள் தான் நமது முன்னணியில் உள்ள நிறுவனங்கள் ஆகும்.
அப்படி முன்னணியில் உள்ள இவ்விரண்டு நிறுவனங்கள் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சலுகைகளை அளிக்கின்றன. ஆனால் அந்த சலுகைகள் பற்றிய சரியான புரிதல் இல்லை. அதனால் தான் இன்றைய பதிவில் Jio 91 Recharge Plan பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
Jio 91 Recharge Plan in Tamil:
Jio நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அடிக்கடி புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. இப்பொழுது நீங்கள் Jio SIM பயன்படுத்துபவராக இருந்து உங்களுக்கு விலை குறைவில் Recharge Plan வேண்டுமென்றால் இந்த Jio 91 Recharge Plan உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
ஆம் நண்பர்களே இந்த Recharge Plan-ல் உங்களுக்கு அன்லிமிடெட் காலிங், SMS மற்றும் டேட்டா போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலையும் மிகக் குறைவு என்பதால் இதனை பல பயனாளர்கள் பயன்படுத்துகின்றார்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> JIO SIM வாடிக்கையாளர்களா நீங்கள் அப்படி என்றால் இதை தெரிந்துகொள்ளுங்கள்
இந்த Jio 91 ரிச்சார்ஜின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதனுடன் அன்லிமிடெட் காலிங் வசதியும் தனியாக வழங்கப்படுகிறது. இதில் உங்களுக்கு மொத்தம் 3 GB டேட்டா வழங்கப்படுகிறது.
இதில் உங்களுக்கு தினமும் 50 SMS அளிக்கப்படுகின்றது. மேலும் இதில் உங்களுக்கு தினமும் 100 MB டேட்டாவை மட்டுமே அளிக்கப்படுகின்றது.
இது போலவே Jio நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக மேலும் சில விலை குறைவான Recharge Plan-களை அவற்றை பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.
Jio 152 Recharge Plan Details in Tamil:
இந்த Jio 152 ரீச்சார்ஜின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் உங்களுக்கு மொத்தம் 14 GB டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங் வசதியும் மற்றும் தினமும் 300 SMS-வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் Jio டிவி, Jio சினிமா, Jio செக்யூரிட்டி போன்ற பயன்பாடுகளின் சந்தாவையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.
Jio 186 Recharge Plan Details in Tamil:
இந்த Jio 186 ரீச்சார்ஜின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் உங்களுக்கு மொத்தம் 28 GB டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 1 GB டேட்டா வழங்கப்படுகிறது.
இது தவிர, இந்த திட்டம் உங்களுக்கு அன்லிமிடெட் காலிங் வசதியும் மற்றும் தினமும் 100 SMS வசதியும் வழங்கப்படுகிறது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Jio பயனர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |