Prepaid Mobile Recharge Airtel Offers
நாம் பயன்படுத்தும் சிம் கார்டுகளின் ரீசார்ஜ் விலையை அதிகப்படுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது, ஆகவே மக்கள் அனைவருமே இப்போதே 1 வருடத்திற்கு தேவையான ரீசார்ஜ்களை செய்துகொண்டால் 1 வருடத்திற்கு எந்த கவலையும் இருக்காது. ஆகவே நாம் பயன்படுத்தும் சிம்களில் ரீசார்ஜ் பிளான்களை பார்ப்போம் வாங்க..!
Jio Recharge Plans List New in Tamil:
ஜியோ நிறுவனமானது தற்போது புதுவருடத்த்தின் தொடக்கத்தில் Rs.2545/- ரீசார்ஜ் செய்து ஒரு வருடம் அதாவது 336 நாட்கள் கால அவகாசம் வழங்குகிறது, இந்த திட்டத்தில் 1.5ஜிபி நெட்பேக்கை வழங்குகிறது. இதனை தவிர தினமும் 100 Sms களை அனுப்ப முடியும். மேலும் தினமும் அளவற்ற அழைப்புகளை அளிக்கிறது.
அதேபோல் Rs.2879/- ரீசார்ஜ் செய்து ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் ரீசார்ஜ் பிளான் நீடிக்கும். இதில் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
2.5 ஜிபி நெட் பேக் பயன்படுத்துபவர்கள். Rs.2999/- ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள். இது 388 நாட்கள் கால அவகாசத்தை அளிக்கிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 டிசம்பர் 30 முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்..!
Airtel Recharge Plan 2023 in Tamil:
Airtel நிறுவனம் அட்டகாசமாக திட்டங்களை அளிக்கிறது அதிலும் ஒரு வருடத்திற்கு தேவையான திட்டங்களை அள்ளி வழங்கியுள்ளது.
Rs.3359 ரீசார்ஜ் செய்து 365 நாட்கள் வேலிடிட்டியை பெற்றிடுங்கள். தினமும் 2.5 ஜிபி நெட் பேக்கை அளிக்கிறது, முக்கியமாக அப்பல்லோ 24/7 மெம்பர்ஷிப் சலுகைகளும் கிடைக்கும்.
Rs.2999 ரீசார்ஜ் செய்து 365 நாட்கள் வேலிடிட்டியை பெற்றிடுங்கள். தினமும் 2 ஜிபி நெட் பேக்கை அளிக்கிறது, முக்கியமாக அப்பல்லோ 24/7 மெம்பர்ஷிப் சலுகைகளும் கிடைக்கும்.
Rs.1799 ரீசார்ஜ் செய்து 24ஜிபி டேட்டாவை அளிக்கிறது. இந்த திட்டத்தில் வருடத்திற்கு 3600 Sms களை வழங்குகிறது. இதற்கு வேலிடிட்டி நாட்கள் 365 ஆகும்.
Vodafone & Idea Recharge Plans 2023 in Tamil:
Rs.3099 ரீசார்ஜ் செய்து 365 நாட்கள் வேலிடிட்டியை பெற்றிடுங்கள். தினமும் 2 ஜிபி நெட் பேக்கை அளிக்கிறது, முக்கியமாக இரவு முழுவதும் இலவச டேட்டாவை அளிக்கிறது.
மேலும் அதேபோல் Rs.2899 ரீசார்ஜ் செய்து 365 நாட்கள் வேலிடிட்டியை பெற்றிடுங்கள். தினமும் 1.5ஜிபி நெட் பேக்கை அளிக்கிறது, முக்கியமாக இரவு முழுவதும் இலவச டேட்டாவை அளிக்கிறது.
| மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |














