ஜியோவில் இந்த தீபாவளிக்கு 23 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியை அளிக்கும் ரீச்சார்ஜ் திட்டம்..!

jio diwali recharge offer 2023 tamil

Jio Diwali Recharge Offer 2023 Tamil

பொதுவாக பண்டிகை காலம் என்றாலே அனைவருக்கும் ஆடை, அணிகலன்கள், பட்டாசு மற்றும் இனிப்பு வகைகள் என இவற்றின் மீது எல்லாம் அதிகப்படியான எதிர்பார்ப்பு ஆனது இருக்கும். ஏனென்றால் பண்டிகை காலம் என்றால் எண்ணற்ற ஆபர்கள் இருக்கும் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இவை இல்லாமல் பெரும்பலான நபர்கள் நம்முடைய மொபைலிற்கு செய்யும் ரீச்சார்ஜ் பிளானில் ஏதேனும் ஆபர்கள் இருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள். அதாவது வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் புது அம்சங்கள் வருகிறதா என்பதையும் பார்ப்பார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது ஜியோவில் ஒரு புதிய ரீச்சார்ஜ் திட்டமானது வந்துள்ளது. ஆகையால் அதனை பற்றிய முழு விவரங்களையும் பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஜியோவின் தீபாவளி ஆபர்:

ஜியோ நிறுவனம் நிறைய புதுப்புது ரீச்சார்ஜ் பிளானையும், பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு என இந்த வரிசையிலும் திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளது. இதுநாள் வரையிலும் இவ்வாறு இருந்தாலும் கூட தற்போது தீபாவளி என்பதால் ஒரு புதிய ஆபரை  மக்களுக்கு அளித்துள்ளது.

ரூ. 2999 திட்டமானது ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும். இந்த திட்டமானது 1 வருட ரீச்சார்ஜ் பிளானை கொண்டுள்ளது ஒரு திட்டமாக இருக்கிறது. அதாவது 365 நாட்களுக்கான வேலிடிட்டியை கொண்டுள்ள ஒரு திட்டமாக இருக்கிறது. மேலும் தினசரி 2 GB டேட்டா வசதியையும், 100 SMS-களையும், வரம்பற்ற கால்ஸ்களையும் இதில் நீங்கள் பேசலாம்.

இதுநாள் வரையிலும் இவ்வாறு இருந்த பிளானில் தற்போது ஜியோ நிறுவனம் ஒரு ஆபரை கொண்டிருக்கிறது. இதன் படி பார்க்கையில் வழக்கத்திற்கு மாறாக 23 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியை அறிமுகம் செய்து உள்ளது.

ஆகவே 365 நாட்களுக்கான வேல்டியுடன் சேர்த்து கூடுதலாக 23 நாட்களுக்கான பலனையும் நீங்கள் பெறலாம். மொத்தமாக 388 நாட்களுக்கான பிளானாக மாறுகிறது.

ரூ. 22 மட்டும் நீங்கள் செலவு பண்ணி ரீச்சார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கான பலன் கிடைக்கும் 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil