வெறும் 152 ரூபாய்க்கு அன்லிமிடெட் காலிங்கை வழங்கும் ஜியோ..! Jio 152 Plan Details in Tamil..!
jio phone recharge 152 plan details in tamil – நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ், அதாவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளருக்கு பல பலவகையான ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. அந்த வகையில் தற்பொழுது 152 ரூபாய்க்கு ஒரு அருமையான ரீசார்ஜ் திட்டத்தை வழங்கியுள்ளது. இந்த குறைவான ரீசார்ஜ் திட்டத்தில் பல சலுகையை வழங்குகிறது. ஆக திட்டத்தில் என்ன வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ஜியோவின் 152 திட்டம் – Jio Phone Recharge 152 Plan Details in Tamil:
இந்த 152 ரூபாய் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினமும் 0.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
முழு வேலிடிட்டியாகும் போது 14 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. FUP டேட்டா முடிந்ததும், 64 Kbps வேகம் கிடைக்கும்.
இதனுடன், ஒவ்வொரு நெட்வொர்க்கிலும் அழைப்பதற்கு அன்லிமிடெட் காலிங்கின் பலனைப் பெறலாம்.
இது தவிர 300 எஸ்எம்எஸ் வழங்கப்படும். அதே நேரத்தில், JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச அணுகல் வழங்கப்படும். இது ஒரு ஜியோஃபோனின் திட்டம் ஆகும். ஆக ஜியோஃபோன் பயனரால் மட்டுமே இந்தத் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும்.
இது தவிர ஜியோ நிறுவனம் மேலும் குறைவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது அவற்றில் ரூ.75, ரூ.91, ரூ.125, ரூ.186, ரூ.223 மற்றும் ரூ.895 திட்டங்களும் அடங்கும். இந்த அனைத்து திட்டங்களுமே ஜியோபோன் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி அனைவரின் வீடுகளிலும் QR Code சேவைகளை பெறும் வசதி..!
| மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |














