jio வின் குறைந்த விலையில் கிடைக்கும் 1 வருட வேலிடிட்டி கொண்ட திட்டம்… உடனே ரீசார்ஜ் பண்ணுங்க..

Advertisement

Jio Recharge Plan

இன்றைய கால கட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. இதனை பயன்படுத்துவதற்கு முக்கியமாக இருப்பது இன்டர்நெட் தான். அப்படி தேவைப்படும் இன்டர்நெட்களை பல நிறுவனங்கள் அளிக்கின்றது. அதில் முன்னணி நிறுவனமான jio மற்றும் aritel பல திட்டத்தை போட்டி போட்டு கொண்டு அமல்படுத்துகிறது. அதனால் தான் இன்றைய பதிவில் jio-வின் ஒரு வருட திட்டத்திற்கான பிளானை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Jio 2545 Recharge plan:

ஜியோவில் 2545 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 336 நாட்களுக்கு அன்லிமிடெட்  காலிங் வசதி, தினமும் 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 sms போன்ற சலுகையுடன் வருகிறது. . இந்த பேக்கின் கூடுதல் நன்மைகளில் JioTV, Jio Cinema, Jio Security மற்றும் Jio Cloud-க்கான அணுகலும் அடங்கும்.

Jio 2879 Recharge plan:

ஜியோவில் 2545 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு அன்லிமிடெட்  காலிங் வசதி, தினமும் 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 sms போன்ற சலுகையுடன் வருகிறது. . இந்த பேக்கின் கூடுதல் நன்மைகளில் Jio TV, Jio Cinema, Jio Security மற்றும் Jio Cloudக்கான அணுகலும் அடங்கும்.

JIO SIM வாடிக்கையாளர்களா நீங்கள்..? அப்படி என்றால் இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

Jio 2999 Recharge Plan:

ஜியோவில் 2999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள்+ 23 நாட்கள் கூடுதலாக  அன்லிமிடெட்  காலிங் வசதி, தினமும் 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 sms போன்ற சலுகையுடன் வருகிறது. JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற சலுகையுடன், இந்த பேக் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு வருடாந்திர சந்தாவையும் வழங்குகிறது.

Jio 4119 Recharge Plan:

ஜியோவில் 4119 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் அன்லிமிடெட்  காலிங் வசதி, தினமும் 3 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 sms போன்ற சலுகையுடன் வருகிறது. இந்த பேக்கின் கூடுதல் சலுகையாக JioTV, JioCinema, JioSecurity, JioCloud ஆகியவற்றுக்கான அணுகல் மற்றும் 1 வருடத்திற்கு Disney+ Hotstarக்கான வருடாந்திர சந்தா போன்றவைஅடங்கும்.

Jio SIM பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! 91 ரூபாயில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement