Jio Recharge 399 Plan Details in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! நாம் அனைவரும் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு தான் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். அப்படி பார்த்தால் தற்போது அதிக பேஷனாக இருப்பது என்னவோ மொபைல் மட்டுமே. ஏனென்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் மொபைல் மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் என்ன தான் விலை உயர்ந்த மொபைலை வைத்து இருந்தாலும் கூட மாதந்தோறும் ரீச்சார்ஜ் செய்தால் மட்டுமே அதனை பயன்படுத்த முடியும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒவ்வொருவர் மாதம், 6 மாதம் மற்றும் வருடம் என இத்தகைய முறையில் ரீசசார்ஜ் செய்வார்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலான நபர்கள் ஜியோ சிம்மை தான் பயன்படுத்துகிறார்கள். ஆகையால் இன்று ஜியோ சிம் யூசர்களுக்கான ஒரு திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஜியோ 399 ரூபாய் போஸ்ட்பெய்ட் ரீச்சார்ஜ் திட்டம்:
ஜியோ நிறுவனம் பல ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து இருக்கும் நிலையில் தற்போது மற்றொரு புதிய ரீச்சார்ஜ் திட்டத்தினையும் அறிமுகம் செய்து இருக்கிறது. அதாவது அந்த புதிய திட்டத்தின் பெயர் 399 ரூபாய் ரீச்சார்ஜ் பிளான் ஆகும்.
இந்த 399 பிளான் ஆனது 30 நாட்களுக்கான ரீச்சார்ஜ் திட்டம் ஆகும். மேலும் இதில் உங்களுக்கான மொத்த டேட்டாவாக 75 GB ஆனது அளிக்கப்படுகிறது. மேலும் 100 SMS மற்றும் வாய்ஸ் கால்கள் என இவற்றையும் பெற முடியும்.
மேலும் உங்களுடைய டேட்டாவான 75 GB-யை நீங்கள் பயன்படுத்தி முடித்து விட்டீர்கள் என்றால் கூடுதல் டேட்டா வசதியை பெற ஒவ்வொரு GB-க்கும் 10 ரூபாய் என்ற கணக்கில் கட்டணம் செலுத்தி ரீச்சார்ஜ் செய்ய வேண்டும்.
அதேபோல் இந்த போஸ்ட்பெய்டு திட்டத்தில் 3 சிம் கார்டுகள் வரை இணைத்து கொள்ளலாம். அதாவது இதில் Family பேக்கும் இருக்கிறது. இவ்வாறு இணைக்கும் ஒவ்வொரு 99 ரூபாய் கட்டணம் வேண்டும். மேலும் ஒவ்வொரு சிம்ம கார்டுகளுக்கும் 5 GB டேட்டாவானது அளிக்கப்படும்.
இது இல்லாமல் JioTV, JioCinema மற்றும் JioCloud என இவற்றின் சப்ஸ்கிரிப்ஷனும் உங்களுக்கு இந்த திட்டத்தின் வாயிலாக கிடைக்கும். மேலும் உங்களது பகுதிகளில் ஜியோவின் 5g சேவை ஆனது கிடைத்தால் அதனையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மாதத்துக்கு 166 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்துக்கு வேலிடிட்டியை வழங்குகிறது
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |