Jio SIM 895 Recharge Plan Details
நம் அனைவரிடமும் மொபைல் என்பது கட்டாயமாக இருக்கிறது. அதிலும் பெரும்பாலான நபர்களிடம் ஸ்மார்ட் போன் தான் உள்ளது. இத்தகைய ஸ்மார்ட் போனில் நாம் அனைவரும் ஏர்டெல், ஜியோ, வோடபோன் மற்றும் BSNL என நிறைய சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு பார்க்கையில் இப்போது ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் ஜியோ சிம்மினை தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து ஜியோ நிறுவனம் ஆனது எண்ணற்ற சலுகைகளை பயனாளருக்கு அளித்து வருகிறது. ஆகையால் இதனை தொடர்ந்து இப்போது மற்றொரு புதிய அம்சத்தினையும் அறிவித்துள்ளது. எனவே அது என்ன அறிவிப்பு என்றும் அது எத்தனை நாட்களுக்கான ரீச்சார்ஜ் பிளான் என்றும் முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ஜியோ ரீசார்ஜ் ஆஃபர்:
நாம் பயன்படுத்தும் ஜியோ சிம் நிறுவனமானது இந்தையாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் இந்த ஜியோ நிறுவனம் 5G சேவையினையும் பயனாளருக்கு வழங்கி வருகிறது.
இதுநாள் வரையிலும் ஜியோ நிறுவனம் ஆனது 84, 56 மற்றும் 28 நாட்களுடன் கூடிய ரீச்சார்ஜ் வசதியினை அளித்து வந்தது. இப்போது இவற்றை எல்லாம் மேலாக 11 மாதங்களுடன் கூடிய ஒரு புதிய ப்ரீபெய்ட் அம்சத்தினை அறிமுகம் செய்து உள்ளது.
அதாவது 11 மாதங்களுடன் கூடிய இந்த அம்சத்திற்கான ரீச்சார்ஜ் தொகை 895 ரூபாய் ஆகும். இத்தகைய திட்டத்தில் 336 நாட்களுடன் கூடிய இன்கமிங் கால் வசதி உள்ளது. இதில் நீங்கள் அனைத்து இடங்களில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரிடமும் தடையில்லா இன்கமிங் வசதியினை பெறலாம்.
மேலும் இந்த திட்டத்தில் உங்களுக்கு தடையில்லா இன்கமிங் கால் வசதி இருந்தாலும் கூட மொத்த டேட்டா என்பது 2 GB மட்டுமே உள்ளது. அதுவும் இந்த டேட்டா வசதி 28 நாட்கள் மட்டும் தான் உள்ளது.ஆகையால் இந்த 895 ரூபாய் கூடிய 11 மாதத்திற்கான திட்டம் என்பது Wi-fi வசதியினை பயன்படுத்துபவருக்கு தான் முற்றிலும் நன்மையினை அளிக்கக்கூடியதாக உள்ளது.
இதையும் படியுங்கள்👇👇 மே 1-ஆம் தேதி வந்துடிச்சாஅப்போ ATM கார்டுல இந்த Rules எல்லாம் மாறப்போகுதாம்.. இப்படிலான்மா வரப்போகுது…
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |