சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்
சென்னை கோயம்பேடு என்றால் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்க கூடியது. சென்னையிலிருந்து எந்த ஊருக்கு செல்ல வேண்டுமென்றாலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று தான் ஏற வேண்டியிருக்கும். ஆனால் ஜூன் மாதம் விளம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது. இதனை பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம்:
சென்னை கோயம்பேடு மற்றும் அதன் சுற்றி இருக்கும் பகுதிகளில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கிளம்பாக்கத்தில் பேருந்து நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படவுள்ளது.
இந்த பேருந்து நிலையம் 59,80 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதற்கு 303.74 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவை இரண்டு தளமாக உள்ளது. அதில் முதல் தளத்தில் இரு சக்கர வாகனம், நான்கு சக்கரம் வாகனம் நிறுத்துவதற்காக உள்ளது.
இல்லத்தரசிகளே உங்களுக்கு தான் இந்த நற்செய்தி.. என்னனு தெரிஞ்சிக்கோங்க..
தரை தளத்தில் 53 கடைகள், 2 உணவகங்கள், 2 துரித உணவு, அவசர சிகிச்சை மையம், மருந்து பாதுகாப்பு அறை, தாய்ப்பால் கொடுக்கும் அறை, டிக்கெட் வழங்கும் இடம், பண இயந்திரம், நேரக்காப்பாளர் அறை, கண்காணிப்பு கேமரா அறை, பொது கழிப்பறை போன்ற வசதிகளுடன்வடிவமைக்கப்பட்டுள்ளது.
28.25 ஏக்கர் பரப்பளவில் 225 புறநகர் பேருந்துகள் (அரசு பேருந்துகள்-164, ஆம்னி பேருந்துகள்-62) புறநகர் பேருந்துகளுக்கான இந்த முனையத்தில் 8 நடைமேடைகள் உள்ளன.
இந்த நிலையத்தில் புறநகர் பேருந்துகளுக்கு தனி பணிமனை உள்ளது. பேருந்து நிலையத்தில் 7.40 ஏக்கர் பரப்பளவில் 11 நடைமேடைகளுடன் 60 நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. தனி அலுவலக கட்டிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, 2 மின்சார லிப்ட்கள், 2 எஸ்கலேட்டர்கள், கழிவறைகள் போன்ற வசதிகள் உள்ளன.
அரசு விரைவு பேருந்தில் போனால் பெண்களுக்கு பல நன்மைகள்..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |