கோவை டபுள் டக்கர் பஸ் Booking செய்வது எப்படி?

Advertisement

Kovai Double Decker Bus Booking in Tamil

ஆண்டுதோறும் நடைபெறும் கோவை விழா இனிதே தொடங்கியுள்ளது. இந்த விழாவானது கோவை மாவட்டத்தை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் மாரத்தான், தெரு ஓவியம், இசை மழை, பசுமை கோயம்புத்தூர், கலாச்சார நிகழ்ச்சிகள், ஒலி மற்றும் ஒளி காட்சி, மற்றும் சைக்ளோதான் சிறப்பு ஒலிம்பிக்ஸ் என 15 நிகழ்வுகள்இடம்பெற்றுள்ளது. அதில் மிகச்சிறப்பான ஒன்றுதான் டபுள் டக்கா் பேருந்து சேவை.

இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் டபுள் டக்கா் பேருந்து சேவையை அறிமுகப்படுத்தினர். கோவை நகரத்தின் முக்கிய பகுதிகளை பொதுமக்கள் சுற்றிப்பார்பதற்க்காக இந்த சேவையானது தொடங்கப்பட்டுள்ளது. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கோவை டபுள் டக்கர் பஸ்

Kovai Double Decker Bus

இந்த டபுள் டக்கா் பேருந்து சேவை ஞாயிற்றுக்கிழமை இயங்கத் தொடங்கி ஜனவரி 8, 2024 அன்று கோயம்புத்தூர் விழா முடியும் வரை இயக்கப்படும்.

இப்பேருந்தில் முப்பது இருக்கைகள் உள்ளன, முதல் சில நாட்களில் கோயம்புத்தூர் தெருக்களில் இயங்கும், VOC பார்க் நுழைவாயிலிலிருந்து புறப்பட்டு, பின்பு நகரம் முழுவதும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்.

இந்த Kovai Double Decker Bus பயணங்கள் முற்றிலும் இலவசம், இந்த பயணத்திற்கு பதிவுசெய்ய மொபைல் செயலியைப் பயன்படுத்தலாம். 

Kovai விழா Double Takkar Bus Booking in Tamil

நீங்கள் இந்த டபுள் டக்கா் பேருந்து சேவைக்கு book செய்ய கீழே கொடுக்கபட்டுள்ள steps-கலை பயன்படுத்திக்கொள்ளலாம்.

  • முதலில் bit.ly/doubletakkar என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
  • அப்படி இல்லையென்றால் coimbatorevizha என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் டபுள் டக்கா் பேருந்து சேவைக்கு book செய்யலாம்.

Kovai Double Takkar பஸ் தேவையான தகவல்கள்:

நீங்கள் இணையதள முகவரிக்கு சென்ற பின்னார் கீழே கொடுக்கபட்டுள்ள தகவல்களை பூர்த்திசெய்யவேண்டும்.

  • தேதி
  • இடங்கள்
  • பெயர்
  • Email Address
  • Whatsapp Number
  • Slots
  • காலியான இடங்கள்.

இந்த சேவை முற்றிலும் இலவசமானது. ஒரு வேலை இன்றைய tickets முடிந்துவிட்டது என்றால் கீழேஉள்ளவாறு image வரும்.

காத்திருந்து நாளைய பயணத்திற்காக புக் செய்து உங்களது பயணத்தை தொடரலாம்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement