காணாமல் போன மொபைலை ஈஸியாக கண்டுபிடிக்க மத்திய அரசின் அதிர வைக்கும் புது ஐடியா..!

Advertisement

காணாமல் போன செல்போனை கண்டுபிடிப்பது எப்படி

இன்றைய காலத்தில் உள்ள பெரும்பாலான நபர்கள் உணவு இல்லாமல் கூட இருந்து விடுவார்கள். ஆனால் வெறும் 5 நிமிடம் மொபைல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இவ்வாறு நம்மை நாமளே பழக்க படுத்தி கொண்டுவருகின்றோம். அந்த வகையில் இப்படிப்பட்ட பழங்கங்கள் கூட நமக்கு சில சில தீமைகளை ஏற்படுத்தி பின்பு அதிலேயே நம்மை நுண்ணிப்பாக போய்விட செய்யும். அதிலும் சிலர் அதிக விலை கொடுத்து தான் மொபைலை வாங்குவார்கள். இத்தகைய மொபைல் ஆனது சிலநேரத்தில் நம்மை அறியாமலோ அல்லது திருடபட்டோ சில நேரத்தில் காணாமல் போய்விடுகிறது. மொபைல் காணாமல் போனால் என்ன செய்வது யாரிடம் சென்று மீட்பது போன்ற பல சிந்தனைகள் நமக்குள் வரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வது என்று கூட சிலருக்கு தெரியாமல் போய்விடுகிறது. இவ்வற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசானது ஒரு அதிரடியான செம அறிவிப்பினை அறிவித்துள்ளது. அது என்ன அறிவிப்பு என்று தெரிந்துக்கொள்ள பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Lost Mobile Tracker Government of India:

பொதுவாக இன்றைய காலத்தில் உள்ள அனைவரிடமும் மொபைல் என்பது இருக்கிறது. ஆனால் புதிதாக வாங்கும் மொபைல் ஆனது எப்போதும் நம்மிடமே அப்படியே இருக்கிறதா என்று கேட்டால்..? அது தான் கிடையாது.

ஏனென்றால் நம்மிடம் உள்ள மொபைல் ஆனது தெரிந்தோ அல்லது தெரியாமலோ காணாமல் போய் விடுகிறது. இவ்வாறு மொபைல் காணாமல் போன உடன் நாம் அனைவரும் நம்முடைய சிம் நம்பரை Block செய்வது தான்.

இவ்வாறு செய்து முடித்தவுடன் சில நபர்கள் காவல்துறையிடம் சென்று புகார் அளிப்பார்கள். இத்தகைய புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்வார்கள். ஆனால் சில நேரத்தில் இத்தகைய சோதனைக்கு பிறகு மொபைல் போன் கிடைக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.

இனி இதுமாதிரி பிரச்சனை எதுவும் வராது. ஏனென்றால் மத்திய அரசானது காணாமல் போன அல்லது திருட்டு போன மொபைலை கண்டுபிடிப்பதற்கு என்று ஒரு செம அறிவிப்பினை அறிவித்துள்ளது.

Latest News👇👇 ஜியோ சிம் பயன்படுத்துபவருக்கு 40ஜிபி வரை இன்டர்நெட் வசதியா..  அப்போ இனி ஜாலி தான்

அதாவது CEIR என்ற Technology அம்சம் வாயிலாக திருட்டு போன அல்லது காணாமல் போன மொபைலை நம்பரை ட்ராக் செய்து அவற்றை எளிய முறையில் காவல் துறை உதவியுடன் கண்டு பிடிக்கலாம் என்று கூறப்பட்டுளளது.

இதன் படி பார்க்கும் போது FIR ஜெராக்ஸ், IMEI எண்கள், மொபைல் நம்பர் மற்றும் மாடல், காணாமல் போன இடம் ஆகியவற்றையினை CEIR Technology மூலம் கண்டுபிடிக்க பதிவு செய்ய வேண்டும்.

இவற்றை எல்லாம் சரியாக இருந்தால் அடுத்த 24 மணிநேரத்தில் உங்களுடைய மொபைல் ஆனது முடக்கப்பட்டு விரைவில் மீட்கப்பட்டு உங்களிடம் திருப்பி கொடுக்கப்படும்.

இத்தகைய அம்சமானது முற்றிலும் காணாமல் போன மொபைலை எளிய முறையில் கண்டு பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டதாகவும், இந்த அம்சம் மே மாதம் 17-ஆம் தேதி புதன்கிழமை முதல் அமல் படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Latest News👇👇 Google வெளியிட்டுள்ள 6 புதிய AI அம்சங்கள்… என்னென்ன தெரியுமா.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement