மானியத்துடன் வெறும் 600 ரூபாய்க்கு இனி சிலிண்டர் கிடைக்கு எப்படி தெரியும்?

Advertisement

LPG Cylinder Subsidy

ஹலோ பிரண்ட்ஸ் வணக்கம்..  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய சிலிண்டர் விலையானது மாதம்தோறும் 1-ஆம் தேதி அன்று விலை மாற்றி அமைக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் தோறும் சிலிண்டர் விலை அதிகரிப்பதினால், பொது மக்கள் அதிக விலை கொடுத்து சிலிண்டரினை வாங்குவதற்கு சிரமப்படுகின்றன. இதனால் பெரும்பாலானவர்கள் கேஸ் அடுப்பு வேண்டாம் மீண்டும் விறகடுப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் மானியத்துடன் வெறும் 600 ரூபாய்க்கு நீங்கள் கேஸ் சிலிண்டரை வாங்க முடியும் அது எப்படி தெரியுமா? வாங்க அது குறித்த  தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கோவை டபுள் டக்கர் பஸ் Booking செய்வது எப்படி?

மானியத்துடன் வெறும் 600 ரூபாய்க்கு இனி சிலிண்டர் கிடைக்கு எப்படி தெரியும்?

சிலிண்டர்

சமையல் எரிவாயு சிலிண்டரை நீங்கள் வெறும் 600 ரூபாய்க்கு வாங்கலாம். இதன் மூலம் நீங்கள் சிலிண்டரை குறைந்த விலையில் வாங்க முடியும் மற்றும் பணத்தை சேமிக்க முடியும். அதாவது இப்பொழுது 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களுக்கு 300 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது. இதை நீங்கள் பெறலாம்.

2023 முடியறதுக்குள்ள இதெல்லம் நீங்க கட்டாயம் பண்ணிருக்கணும்

டெல்லியில் LPG சிலிண்டரின் விலை ரூ.903 ஆக உள்ளது. அதேபோல, உஜ்வாலா திட்டத்தின் கீழ் உங்கள் பெயரில் சிலிண்டர் இணைப்பு இருந்தால் அதை மலிவான விலைக்கு வாங்கி வீட்டுக்கு கொண்டு வரலாம். 300 ரூபாய் மானியத்தோடு உங்களுக்கு சிலிண்டர் 603 ரூபாய்க்கு கிடைக்கிறது.

மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் LPG சிலிண்டர் இணைப்புகளை மத்திய அரசு வெளியிட உள்ளது. இதனால் பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜியோ 2024-ம் ஆண்டிற்கான புத்தாண்டு அசத்தல் ஆபரை வழங்கியுள்ளது…

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement