LPG Gas Cylinder Price in Chennai
வீட்டில் உள்ள பெண்களுக்கு தங்கம் விலை ஏறுவது மற்றும் இறங்குவதில் கவலையாக இருக்கிறதோ என்னவோ, ஆனால்சிலிண்டரில் விலையில் மாற்றம் வந்தால் கவலை தன்னை அறியாமலே ஒவ்வொருவருக்கும் வந்து விடுகிறது. ஏனென்றால் இன்றளவில் பார்க்கும் பட்சத்தில் பெரும்பாலும் விறகு அடுப்பிற்கு பதிலாக அனைவரும் கேஸ் அடுப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். இத்தகைய நிலையில் இருக்கும் பட்சத்தில் மாதம் 1 கேஸ் சிலிண்டர் எடுக்க வேண்டிய நிலை ஆனது ஏற்படுகிறது. அதன் படி பார்க்கையில் அதிகமாக தேவைப்படும் ஒரு பொருளின் விலை சட்டென்று ஏறும் போது அது அனைவரையும் பாதிக்கும் ஒன்றாகவே அமைகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது கேஸ் சிலிண்டரின் விலை ஆனது தற்போது அதிகரித்து உள்ளது. எனவே எவ்வளவு ரூபாய் அதிகரித்து உள்ளது என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கேஸ் சிலிண்டர் விலை என்ன:
நவம்பர் மாதத்திற்கான முதல் தேதி இன்று தான் ஆரம்பிக்கும் நிலையில் இருக்கும் பட்சத்தில், முதல் நாளே கேஸ் சிலிண்டரின் விலை ஆனது அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக LPG கேஸ் சிலிண்டரின் விலை ஆனது அதிகரித்து உள்ளது.
அதன் படி பார்க்கையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை ஆனது அதிகரித்து உள்ளது. ஆகவே LPG கேஸ் சிலிண்டரின் விலை ஆனது 101 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து உள்ளது.
இவ்வாறு பார்க்கையில் முன்பு 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை 1,898 ரூபாய்க்கு விற்பனை ஆகி வந்தது. ஆனால் தற்போது 1,999.50 ரூபாய்க்கு விற்பனை ஆக இருக்கிறது.
அந்த வகையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ஆனது உயர்ந்தாலும் கூட வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
எனவே வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை 918 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
என்னடா ஏறுன தங்க விலை இப்படி இறங்கிட்டு அப்போ உடனே வாங்கிட வேண்டியது தான்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |