ரயில் டிக்கெட் இனி வாட்சப் மூலம் எடுக்கலாம்..! எப்படி தெரியுமா..?

Advertisement

மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் – Metro Rail Ticket Whatsapp Booking News in Tamil

ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் இப்போது அதனை விட இப்போது ட்ரெண்டிங் உள்ளது. அது என்னவென்றால் மெட்ரோ ரயில் தான். இப்போது சென்னையில் அறிமுகம் செய்து அதற்கு டிக்கெட் வாட்சப் மூலம் கூட வாங்கிக் கொள்ளலாம். அது எப்படி..? என்று நீங்கள் கேட்பது புரிகிறது அதற்கு என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Metro Rail Ticket Whatsapp Booking News in Tamil:

இப்பொது மெட்ரோ ரயிலானது சேவையில் உள்ளது. இது எதற்கு என்றால் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் விதமாக தொடங்கப்பட்டது. அதேபோல் முக்கியமாக மக்களுக்கு கூடுதல் வசதிகளை நிர்ணயம் செய்துள்ளார்கள். அது என்னவென்றால் இனி வாட்ஸப் மூலம் டிக்கெட் புக் செய்ய முடியும் அதாவது வாங்கிக்கொள்ள முடியும்.

இந்நிலையில், இருந்த இடத்திலேயே இருந்தப்படி, அதாவது மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லாமலேயே பயண டிக்கெட்டை பதிவு செய்யும் வசதியை சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

Latest News👇👇 ஜியோ சிம் பயன்படுத்துபவருக்கு 40ஜிபி வரை இன்டர்நெட் வசதியா.. அப்போ இனி ஜாலி தான்..

அதாவது இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள மெட்ரோ ரயில்வே நிர்வாகத்துடன் மெட்டா நிறுவனம் இணைந்து வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் எளிதாக மெட்ரோ ரயில் டிக்கெட்டை புக் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது வாட்ஸப் நம்பர் இருக்கும் அதில் அந்த நம்பர் 83000 86000 இந்த நம்பருக்கு hii என்ற sms அனுப்பவேண்டும்.

பின்னர், சார்ட் பாட் என்ற தகவல் வரும். அதில் டிக்கெட் எடுப்பது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கும். பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ இரயில் நிலையம், சேரும் ரயில் நிலையம் ஆகியவற்றை பதிவுசெய்து, வாட்ஸ் அப் மூலமோ அல்லது ஜி-பே மூலமாகவோ பணம் செலுத்தினால் போதும். பயண டிக்கெட் வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்துவிடும்.

Jio-வின் செம ஆபர் அதுவும் 399 ரூபாயில் Family Plan மிஸ் பண்ணிடாதீங்க

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement