ரேஷன் கடையில் இனி அனைத்து பொருட்களும் விற்பனை செய்யமுடியாது…! வெளியானது புதிய நியூஸ்..!

Advertisement

ரேஷன் கடை

ரேஷன் கடை என்பது ஒவ்வொரு ஊராட்சியிலும் அரசால் இயங்கக்கூடிய ஒரு மையமாக உள்ளது. இத்தகைய ரேஷன் கடையினை நியாய விலைக்கடை என்றும் கூறுவார்கள். இந்த ரேஷன் கடைகளில் தான் மக்களுக்கு மாதந்தோறும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் அரசினால் வழங்கப்படும் மற்ற சலுகைகளும் இந்த ரேஷன் கடையில் தான் வழங்கப்பட்டு வந்தது. இப்படி இருக்கும் பட்சத்தில் ரேஷன் கடை மற்றும் ரேஷன் கார்டு பயனாளருக்கு என்று நிறைய அறிவிப்பினை தமிழக அரசு அறிவித்து வந்தது. இதனை கூட்டுறவு துறை ஆனது ரேஷன் கடை குறித்த மற்றொரு முக்கியமான அறிவிப்பினையும் அறிவித்துள்ளது. அத்தகைய அறிவிப்பு என்ன மற்றும் யார் யாருக்கு இந்த அறிவிப்பு அறிவிக்கப்ட்டுள்ளது போன்ற அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நியாய விலை கடைக்கு:

ஒவ்வொரு நியாய விலைக்கடையிலும் மாதந்தோறும் மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் என போன்ற அனைத்தும் ஒவ்வொரு நபரின் ரேஷன் கார்டு தகுதிக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசான 1000 ரூபாய் தொகையும் இத்தகைய நியாய விலைக்கடையில் தான் அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசானது செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ரேஷன் கடை வாயிலாக தான் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கூட்டுறவு துறை செயலாளர் அமைச்சர் ராதா கிருஷ்ணன் ஒரு அறிவிப்பினை அறிவித்துள்ளார். அது என்ன அறிவிப்பு என்றால்..?

நியாய விலைக்கடையில் இனி அரசால் வழங்கப்படும் நியாயவிலை பொருட்கள் மட்டும் தான் அளிக்கப்படும் என்றும் நியாய விலைக்கடையில் இன்னும் 1 வருடத்திற்குள் கழிப்பறை அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

மேலும் அதற்கான பணிகள் குறித்த விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்⇒ 100 நாள் வேலைத்திட்டதில் தமிழக அரசின் புதிய அறிவிப்பு..  அப்படி என்ன நியூஸ் தெரியுமா அது… 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement