No More WhatsApp Update Group Number Will Appear But His Name Will Appear
நண்பர்களுக்கு வணக்கம்..! உங்களில் யார் வீட்டில் ஸ்மார்ட் போன் உள்ளது..! அதில் தான் அனைவருமே நமக்கு தேவையான செய்திகளை தெரிந்துகொண்டு வருகிறோம்..! அதேபோல் நம்முடைய செய்திகளை மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு நாம் அனைவருமே பயன்படுத்தும் செயலி தான் வாட்ஸப். இந்த வாட்ஸப் நிறுவனம் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றது போல் மாற்றம் செய்து வருகிறது. அதேபோல் புதிய புதிய அப்டேட் செய்து வருகிறது. ஆகவே தற்போது புதிய அப்டேட் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
No More WhatsApp Update Group Number Will Appear But His Name Will Appear:
நம்முடைய வாட்ஸப்பில் நாம் வேலைபார்க்கும் இடத்திலும் சரி, வீட்டிலும் சரி, நண்பர்களுடனும் சரி எங்கு சென்றாலும் ஆளுக்கு ஒரு குரூப் இருக்கும். அந்த குரூப்பில் நிறைய நபர்கள் இருப்பார்கள். இதில் நிறைய நகைசுவையாக பேசுவார்கள்.
இதில் திடீரெண்டு புதிய நபர்கள் அதிலிருந்து SMS செய்வார்கள். அப்படி செய்யும் போது நமக்கு அவர்களுடைய நம்பர் மட்டுமே காட்டும். ஆனால் தற்போது புதிய அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் இனி யாராவது குரூப்பில் புதிய நபர்கள் SMS செய்தார்கள் என்றால் அவர்களுடைய பெயர் தான் வரும் நம்பர் காட்டாது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் வாட்சப் மூலம் பணம் அனுப்ப முடியுமா என்னப்பா சொல்றீங்க
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 இதுக்கெல்லாம் புதிய அப்டேட் வந்தா Whatsapp எங்கேயோ போயிடும்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |