Update Whatsapp New Version 2022 in Tamil
நண்பர்களே வணக்கம். அனைவரிடத்திலும் இப்போது Android Phone உள்ளது. என்னதான் நம் வசதிற்கு தகுந்தது போல் இருந்தாலும் அது இருந்தால் நல்ல இருக்கும், இது இருந்தால் நல்லா இருக்கும் என்பதை பயனர்கள் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதை அனைத்தையும் மெட்டா விற்கு சொந்தமான Whatsapp நிறுவனம் நிறைவேற்றி வருகிறது.
அந்த வகையில் புதிய அப்டேட் செய்து உள்ளது, இதுஅனைத்துமே பயனர்களுக்கு மிகவும் உதவிடும் வகையில் இருக்கும். அது என்ன அப்டேட் என்பதை இந்த பதிவை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!
New Update in Whatsapp 2022 in Tamil:
Whatsapp Profile Picture in Group in Tamil:
நம்முடைய வாட்ஸ் ஆப்பில் ஒரு குரூப் கண்டிப்பாக இருக்கும் அதில் யாராவது Sms செய்தால் அவர்களுடைய profileகாட்டும் முன்பு அப்படி இல்லை வாய்ஸ் sms அனுப்பினால் மட்டுமே Profile காட்டும்.
How to Forward Image With Caption on Whatsapp in Tamil:
முன்பு நாம் வீடியோ அல்லது போட்டோஸ் Forward செய்தால் அதில் நாம் சொல்ல வருவதை சொல்ல முடியாது ஆனால் இனி கவலை வேண்டாம் இனி எந்த வீடியோ, போட்டோஸ் அனுப்பினாலும் அதற்கு கீழ் உங்கள் கருத்துக்களை பதிவு செய்து அதன் பின் அனுப்ப முடியும்.
Chat with Yourself on Whatsapp in Tamil:
உங்களுக்கு நீங்களே SMS செய்ய முடியும். நம்முடைய போன் எடுத்து அதில் உங்கள் நம்பர் இருக்கும், அதற்கு நீங்கள் என்ன மற்றவர்களுக்கு சொல்ல வருவதை கூட முன்பே Type செய்து store செய்து வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு எப்போது தேவையோ அதனை அப்போது பய்னபடுத்திக்கொள்ளாம்.
இதையும் படியுங்கள் ⇒ வாட்ஸப்பில் யாருக்கும் தெரியாத டிப்ஸ் & ட்ரிக்ஸ் தெரிந்துகொள்வோமா..!
Blur Tool Whatsapp in Tamil:
வாட்சப்பில் யாருக்காவது போட்டோஸ் அனுப்பினால் அதில் Edit செய்யும் அம்சம் இருக்கும் அதில் இப்போது ஒரு புதிய அம்சம் உள்ளது. அது உங்களுக்கு நீங்கள் அனுப்பும் போட்டோஸ் ஏதேனும் ஒரு பகுதி வேண்டாம் என்றால் அதனை Blur செய்து அதாவது மறைத்து அனுப்பலாம்.
How to Turn off Media Auto-Download in Whatsapp Web in Tamil:
நம்முடைய போன் Setting Optionனில் Media Auto-Download Option On செய்து கொள்ளலாம் ஆனால் Webயில் அப்படி இல்லை இனி அதனை பற்றிய கவலை வேண்டாம். webயில் இனி on செய்துகொள்ள முடியும் off செய்துகொள்ள முடியும்.
இதையும் தெரிந்துகொள்ளங்கள் 👉👉 உங்கள் குரலையும் Status வைக்க முடியும் இது உங்களுக்கு தெரியுமா..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |