2023 ஆஸ்கார் விருதுகளை வென்ற வெற்றியாளர்கள் பட்டியல் ..!

oscars 2023 winners list tamil

Oscars 2023 Winners List in Tamil 

படங்கள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். நாம் அனைவருமே 2 மணி நேரத்தில் படத்தை பார்த்துவிடுகிறோம். ஆனால் அதனை ஒரு முழு படமாக மாற்றுவதற்கு அவர்களுக்கு கஷ்டம் அதிகம் உள்ளது. அதேபோல் அவர்களுக்கு விருதுகள் வழங்குவார்கள். அது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் ஒரு ஆஸ்கார் விருதுகளை பெற்றுவிடவேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும்.

அகாடமி விருது எனப்படும் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று (மார்ச் 13) நடைபெற்று வருகிறது. நம்முடைய இந்தியாவை சேர்ந்த இரண்டு பேருக்கு விருதுகள் கிடைத்துள்ளது. அது என்ன என்பது பற்றியும்..! ஆஸ்கார் விருதுகளை பற்றியும் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

சிறந்த பாடல்:

சிறந்த பாடல்கள் வரிசையில் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்கியவர் ராஜமௌலி ஆவார். இதற்கு  இசை அமைத்தவர் கீரவாணி ஆவார். இந்த பாடலின் ஆசிரியர் சந்திரபோஸ் ஆவார். இந்த பாடல் அசல் பாடல் என்று ஆஸ்கார் விருது பெற்றுள்ளது.

சிறந்த ஆவண குறும்படம்:

The Elephant Whisperers என்று ஆவண குறும்படம் சிறந்தது என்று ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. இதில் உள்ள கதை என்னவென்றால் தாயிடம் இருந்து பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை பராமரிக்கும் பழங்குடியின தம்பதியின் யதார்த்த வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மூன்று பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்கார் விருது பெற்ற பட்டியலை இங்கு பார்க்கலாம் வாங்க..!

சிறந்த படம்:

Everything Everywhere All at Once

சிறந்த நடிகர்:

Brendan Fraser

சிறந்த நடிகை:

Michelle Yeoh

சிறந்த இயக்குனர்:

Daniel Kwan and Daniel Scheinert

சிறந்த துணை நடிகர்:

Ke Huy Quan

சிறந்த துணை நடிகை:

Jamie Lee Curtis

சர்வதேச திரைபடம்:

All Quiet on the Western Front

சிறந்த அனிமேஷன் அம்சம்:

Guillermo del Toro’s Pinocchio

அசல் திரைக்கதை:

Everything Everywhere All at Once

Adapted screenplay:

Women Talking

Visual effects:

  • Avatar: The Way of Water

Original score:

  • All Quiet on the Western Front

சிறந்த பாடல்:

  • RRR  படத்திலிருந்து நாட்டு நாட்டு பாடல்

சிறந்த ஆணவ படம்:

  • Navalny

Documentary Short Subject:

  • The Elephant Whisperers

சிறந்த ஒளிப்பதிவு:

James Friend

சிறந்த ஆடை வடிவமைப்பு:

  • Black Panther: Wakanda Forever

அனிமேஷன் குறும்படம்:

  • “The Boy, the Mole, the Fox and the Horse

Live action short:

  • An Irish Goodbye

திரைப்பட எடிட்டிங்:

Everything Everywhere All at Once

ஒலி:

Top Gun: Maverick

தயாரிப்பு வடிவமைப்பு:

  • All Quiet on the Western Front”

ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்:

  • The Whale

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 பத்திரிகை துறையின் உயரிய விருது

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil