மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தமிழம் எந்தெந்த நிலைகளில் பின்தங்கிருக்கிறது?

Advertisement

செயல்திறன் தரக் குறியீடு குறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட ஆய்வறிக்கை

சமீபத்தில் மத்திய கல்வி அமைத்தகம் வெளியிட்ட 2020-2021-ஆம் கல்வி செயல்திறன் தரக் குறியீடு பட்டியலில் தமிழம் பள்ளிக்கல்வியின் தரம் இரண்டாம் நிலையில் இருந்து, மூன்றாம் நிலைக்கு சரிவை சந்தித்துள்ளதாம் அதுகுறித்த தகவலை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

மத்திய கல்வி அமைச்சகம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடைய பள்ளிக்கல்வி தரம் பாரிய ஆய்வறிக்கையை கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கான பள்ளிக்கல்வி தரம் பாரிய ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020-2021-ஆம் ஆண்டிற்கான செயல்திறன் தரக் குறியீடு (Performance Grading Index (PGI)). இந்த செயல்திறன் தரக் குறியீட்டில் கல்விச்சிறந்த தமிழகத்தின் நிலை என்ன என்பதை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

செயல்திறன் தரக் குறியீடு என்றால் என்ன?

பள்ளி கல்வித்துறையில் புதுமையான மாற்றங்களை ஊக்குவிப்பதற்கான செயல்திறன் அளவீட்டு நடைமுறைதான் செயல்திறன் தரக் குறியீடு ஆகும். இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றம் யூனியன் பிரதேசங்கள் அவரவரின் பள்ளி கல்வியின் தரத்தை அதிகரிக்க மற்றும் வழிகாட்டியாக செயல்படுகிறது. இவ்வளவு முக்கியம்வாய்ந்த இந்த செயல்திறன் தரக் குறியீடு எப்படி அளவிடப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா. வாங்க அதையும் அறிவோம்..

கற்றல் மற்றும் நிர்வாகம் என்ற இரண்டு வகையில் ஐந்து களங்களில் அதற்க்கான வெவ்வேறு அளவீடு வைக்கப்பட்டு 70 குறிகாட்டிகல் என்று மொத்தம் 1000 புள்ளிகள் அடிப்படையில் இந்தியாவில் உள்ள நிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கல்வி தரம் நிர்ணகிக்கப்படுகிறதாம்.

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தமிழம் எந்தெந்த நிலைகளில் பின்தங்கிருக்கிறது?

செயல்திறன் தரக் குறியீடு 2020 – 2021 | Performance Grading Index 2020 21 

கல்வி ஆண்டு ரேங்க் புள்ளிகள்
2020-2021 17 855
2019-2020 3 906

தமிழம் எந்தெந்த நிலைகளில் முன்தங்கியுள்ளது? எந்தெந்த நிலைகளில் பின்தங்கிருக்கிறது?

புள்ளிகள்  முன்தங்கியுள்ளது பின்தங்கிருக்கிறது
கல்வி வாய்ப்புகளில் தமிழகம் முன்னிலையில் உள்ளது
சமத்துவ கல்வி கிடைப்பதால் பின்தங்கியுள்ளது
மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் இன்றிருப்பதில் முன்னிலையில் உள்ளது
கணிதம், அறிவியில் போன்ற பாட திட்டங்களில் மாணவர்களை பொறுத்தவரை பின்தங்கியுள்ளது
சிறப்பான ஆய்வகம், நுலகவசதிகளில் தமிழகம் முன்னிலையில் உள்ளது
தொழிற்கல்வி பாட வசதிகளில் தமிழகம் பின்தங்கியுள்ளது
மேல்நிலை வகுப்புகளில் மாணவ, மாணவிகள் விகிதாச்சார வேறுபாட்டில் தமிழகம் முன்னிலையில் உள்ளது
மேலும் வகுப்புகளில் பொதுப்பிரிவு-பட்டியலின மாணவர்கள் விகிதாச்சார வேறுபாட்டில் தமிழகம் பின்தங்கியுள்ளது
மாணவ, மாணவிகளுக்கான சுத்தமான கழிவறை வசதிகளில் தமிழகம் முன்னிலையில் உள்ளது
சிறப்பு தேவைகளுடைய குழந்தைகளுக்கான கழிவறை வசதியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement