வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பி.எப். அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்!

Updated On: May 18, 2024 1:21 PM
Follow Us:
pf advance will be available in 3 days in tamil
---Advertisement---
Advertisement

How to Take Advance PF Amount

இன்றைய காலத்தில் ஆண்கள், பெண்கள் இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இப்படி வேலைக்கு செல்லும் இடத்தில் PF பிடிப்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்த PF பிடிப்பதால் நாம் வேலையிலிருந்து வெளியில் வரும் போது ஒரு மொத்தமான தொகை கிடைக்கும். ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால் இந்த PF தொகையை சாமானியமாக வாங்க முடியாது. இந்த தொகையை வாங்குவதற்கு அவ்வளவு அலைய வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் சில பேர் ஒரு நிறுவனத்தில் பல வருடங்களாக வேலை பார்ப்பார்கள். அவர்களுக்கு தொகை அதிகமாக இருக்கும். அப்படி இருக்கு போது அதிலிருந்து பாதி தொகையை எடுத்து கொள்ளலாமா என்ற சந்தேகம் வரும். இந்த சந்தேகத்திற்கு பதில் சொல்லும் விதமாக இருக்கும். சரி இந்த பதிவை முழுமையாக படித்து பயன் பெறுங்கள்.

PF அட்வான்ஸ் தொகை:

PF தொகையிலிருந்து அட்வான்ஸ் தொகையை பெற்று கொள்ளலாம். இதனை பற்றிய விரிவான தகவலை தெரிந்து கொள்ளலாம்.  இந்த PF தொகையிலிருந்து கல்வி, திருமணம் போன்ற செலவுகளுக்காக அட்வான்ஸ் பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இவை  தானியங்கி நடைமுறையாக (Auto Claim Settlement) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பித்த 3 நாளில் PF பணம் கிடைக்கும்.

PF பணம் Onlineல் எடுப்பது எப்படி

How to Check PF Balance:

How to Take Advance PF Amount in tamil

உங்களுடைய pf தொகை எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள படிகளை பின்பற்றுங்கள்.

உங்களுடைய UAN நம்பர் இணைக்கப்பட்ட நம்பரிலிருந்து 9966044425 என்ற நம்பருக்கு ஒரு Missed call கொடுக்க வேண்டும். missed call கொடுத்த பிறகு pf பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது. இல்லையென்றால் நீங்கள் மெசேஜ் கூட அனுப்பலாம். EPFOHO UAN ENG என்ற வடிவில் 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இதன் மூலம் pf தோபாரு எவ்வளவு இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

மேலும் www.epfindia.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அதில்  யூஏஎன் (UAN) எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதன்பின்னர் நீங்கள் பிஎப் கணக்கின் மீது கிளிக் செய்து View PF Passbook என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய pf பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து விடும்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now