பெண்களுக்கு 6,000 ரூபாய் வரை உதவி தொகை மத்திய அரசு அளிக்கும் பரிசு..!

Advertisement

Pradhan Mantri Matru Vandana Yojana in Tamil

மக்களுக்கு அதிகளவு நிறைய சேமிப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் அனைத்து மக்களும் பயன்பெற்று வருகிறார்கள். இதனை தொடர்ந்து தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் மாதம் மாதம் பெண்களுக்கும் 1,000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை செப் – 15 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர மத்திய அரசு பெண்களுக்கான நிறைய திட்டங்களை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Pradhan Mantri Matru Vandana Yojana in Tamil:

பெண்களுக்கு மத்திய அரசு ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அதில் மொத்தமாக பெண்களுக்கு 6000 ரூபாய் வரை வழங்கப்படும். இந்த திட்டத்தின் பெயர் மாத்ரு வந்தனா யோஜனா ஆகும். இந்த திட்டத்தின் கீழ் 2017 தேதி திருமணம் ஆன பெண்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

பெண்களுக்கான உதவிகள்:

இந்த மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஏனென்றால் நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

 யாருக்கு கிடைக்கும்:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வயது 18 ஆக இருக்கவேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற நினைத்தால் அவர்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே அப்ளை செய்யவேண்டும்.

இதில் சேர்ந்த நபர்கள் தவணை முறையில் பணத்தை அரசு அனுப்பி வைக்கும். இந்த திட்டமானது கடந்த 2017 ஆம் ஆண்டு மோடி அரசால் தொடங்கப்பட்டது.

பணம் எப்படி கிடைக்கும்:

இந்த திட்டத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு முதல் நிலையில் 1000 ரூபாயும் 2 நிலையாக 2000 ஆயிரம் ரூபாயும் 3 ஆம் நிலையாக 2000 ரூபாயும் வழங்கப்படுகிறது. அதேபோல் கடைசியாக குழந்தை பிறக்கும் போது அந்த அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு வழங்கப்படும்.

மேலும் இதுபோன்ற திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் 👉👉 Scheme in Tamil

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement