அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்த அதிரடி உத்தரவு..!

Puducherry Chief Minister Orders to Increase Salary of Government Employees in Tamil

Puducherry Chief Minister Orders to Increase Salary of Government Employees in Tamil

அனைத்து மக்களுக்கும் இது ஒரு முக்கியமான செய்தியாகும். அது என்னவென்றால் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் உழைத்து கொண்டு இருப்பவர்கள் என்றால் அவர்கள் தான் அரசு ஊழியர்கள். அவர்களுக்கு தான் இந்த செய்திகள் முக்கியமான செய்தியாகும். அப்படி என்ன முக்கிய செய்திகள் என்று நீங்கள் நினைக்கலாம். வாங்க அது என்னவென்று தெரிந்துகொள்ளலாம்..!

Puducherry Chief Minister Orders to Increase Salary of Government Employees in Tamil:

Puducherry Chief Minister Orders to Increase Salary of Government Employees

சட்டப்பேரவையில் பேசும்போது அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

அதாவது புதுச்சேரி அரசு துறைகளில் தாற்காலிகமாக பணியாற்றும் பணியாளர்கள் ஊதியத்தை உயர்த்தபடும் என்று அறிவித்தார். இது குறித்து மூத்தவர் ரங்கசாமி பேசும் போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு தற்போது மாதம் 10,000 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றி  வருகிறார்கள்.

தற்போது அவர்களுக்கு 5000 ரூபாய் உயர்த்தபடுவதாக அறிவித்துள்ளார்கள். எனவே அவர்கள் இனி 15,000 சம்பளமாக பெறுவார்கள்.

ஆதார் கார்டு வச்சு இருக்கீங்களா..! அப்போ இந்த அறிவிப்பை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் அதை உடனே Update செய்ய வேண்டும்..! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil