Puthussery State Ration Card News in Tamil
பொதுவாக தமிழ்நாடு அரசு அறிவித்த 1000 ரூபாய் போல் புதுச்சேரி அரசு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் யாருக்கு இந்த 1000 ரூபாய் கிடைக்கும் என்பதை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதனை பற்றிய முக்கிய பதிவு தான் இது. வாங்க அதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Puthussery State Ration Card News in Tamil:
ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருமே இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்றால், முதல்வர் இந்த அறிவிப்பை தெரிவித்து சிலருக்கு கஷ்டமான செய்தியாக இருக்கும், சிலருக்கு மட்டும் நற்செய்தியாக இருக்கும் என்று அறிவித்துள்ளார். அது என்னவென்றால், அனைவருக்கும் இந்த உதவி தொகை கிடைக்காது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் Rs.1000 உதவித்தொகை கிடைக்கும் என புதுச்சேரி பட்ஜெட் தாக்கலின் போது முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை ஜனவரி மாதம் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்ததராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் துவங்கி வைக்கப்பட்டது.
பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு 1 கோடி நபர்கள் தேர்வு யார் தெரியுமா
இந்த மாதம் 1000 ரூபாய் திட்டத்தில் 70 ஆயிரம் பெண்கள் பயன்பெறுவார்கள். ஆனால் முதலில் 50 பேருக்கு மட்டுமே 1000 ரூபாய் உதவி தொகை கிடைக்கும் என்று அறிவுப்பு வெளியாகி உள்ளது.
இந்த 50 பேருக்கு பிப்ரவரி மாதம் 5 கோடி ரூபாய் செலவில் 1000 ரூபாய் உதவி தொகையை அவர் அவர் வங்கி கணக்கில் செலுத்தபட்டது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
இது குறித்து முன்னாள் முதல்வர் பேசியது என்னவென்றால், வரும் மே மாதம் வரவு வைக்க வாய்ப்புயில்லை என்று தெரிவித்தார்.
ரேஷனில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் உங்கள் கார்டு உங்களுக்கு அல்ல
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |