ரயிலில் செல்பவர்களுக்கு தொடர்ந்து அதிரடியான OFFER..! அது என்ன தெரியுமா..?

Advertisement

Railway Berth Rules in Tamil

நண்பர்களே ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடிக்கும். ஏனென்றால் இதில் தான் நமக்கு நிறைய வசதிகள் கிடைக்கும். அதேபோல் ரயில் பயணத்தில் எந்த ஒரு அசதியும் இருக்காது. அவ்வளவு ஏன் பேருந்து கட்டணத்தை விடவும் ரயில் கட்டணமானது குறைவாக இருக்கும். ரயிலில் நிறைய மாற்றங்கள் உள்ளது. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் தற்போது புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Railway Berth Rules in Tamil:

Railway Berth Rules in Tamil

ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. அது என்னவென்றால் இரவு நேரத்தில் சத்தமாக பேச கூடாது, பாடல் கேட்க கூடாது, லைட் எரிய கூடாது இதுபோன்ற மாற்றங்கள் வந்துள்ளது. இதில் சில மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பதை தெளிவாக காண்போம்.

சில மாற்றம்:

இதில் சில மாற்றம் என்பது உங்களுக்கு பர்த் கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு ஏற்ற மாதிரி விதிகளும் மாறும்.

அதாவது  சைடு அப்பர் சீட்டில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம். அதில் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. அதேபோல் உங்களுக்கு மேல் இருக்கும் லைட்டை 10 மணிக்கு மேல் எரிய விட கூடாது.

நீங்கள் பகல் நேரத்தில் சைடு லோயரில் இருக்க நினைத்தால் அதில் இருக்கலாம்.  அதேபோல் 10 மணிக்கு மேல் அதில் தூங்குவது கூடாது.

சைடு லோயர்: உங்களுக்கு சைடு லோயர் சீட் இருந்தால் அதில் எப்போது வேண்டுமாலும் தூங்கலாம். ஆனால் மேல் இருக்கும் சைடு அப்பர் சீட்டில் உள்ளவர்கள் உங்கள் இடத்தில் பகல் நேரத்தில், அதேபோல் இரவு 10 மணி வரைக்கும் இருக்க விருப்பினால் அவர்களுக்கு சீட்டில் இடம் கொடுக்கலாம்.

ஜியோ சிம் பயன்படுத்துபவருக்கு 40ஜிபி வரை இன்டர்நெட் வசதியா..! அப்போ இனி ஜாலி தான்

லோயர் சீட் இடம் என்றால் நீங்கள் நினைத்த நேரத்தில் தூங்க முடியாது. 10 மணிக்கு மேல் தான் தூங்க முடியும். 10 மணி வரை சீட்டில் அமர இடம் கிடைக்கும். பகல் நேரத்தில் நீங்கள் தூங்க நினைத்தால் பக்கத்தில் உள்ளவர்கள் அனுமதி கொடுத்தால் அவர்களின் அனுமதியுடன் தூங்கலாம். அதன்பின் மிடிலில் உள்ளவர் அவரின் இடத்திற்கு செல்ல வேண்டும்.

மிடில் லோயர்: மிடில் லோயர் இருந்தால் நீங்களும் நினைத்த நேரத்தில் தூங்க முடியாது. மிடில் சீட்டை தூக்கி லோயர் சீட்டில் இருப்பவர்களுக்கு உட்கார முடியாமல் இடையூறு கொடுக்க முடியாது. 10 மணிக்கு மேல் தான் தூங்க முடியும். அதுவரை சீட்டில் அமர்வதற்கு நீங்களும் அனுமதி கொடுக்கவேண்டும்.

பாஸ்வேர்ட் இல்லாத இன்டர்நெட் உலகம்.. கூகுள் நிறுவனம் கூறுவது என்ன

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement