Ration Shop Department News in Tamil
நண்பர்களே வணக்கம்..! சமீப காலமாக அரசு நிறைய மாற்றங்களை ரேஷன் கடையில் கொண்டு வந்துள்ளது. அதனை பற்றி நாம் அனைவரும் தெரிந்துகொண்டு தான் வருகிறோம். அதேபோல் தமிழ்நாட்டில் மொத்தம் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அதில் சுமார் 9,900 கடைகள் மட்டுமே பகுதி நேர கடைகளாகவும், மீதமுள்ளவை அனைத்தும் முழுநேர கடைகளாகவும் இயங்கி வருகின்றன. அதில் ரேஷன் கடையில் அறிவித்த செய்தி என்றால் அது என்ன தெரியுமா..? ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்ற செய்திகள் வலம் வந்தபடி உள்ளன. இதனை தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியது என்னவென்று கீழ் பதிவில் பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Ration Shop Department News in Tamil:
ரேஷன் கடையில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு சேரும் என்ற விதத்தில் தான் வீடு தேடி பொருட்கள் கிடைக்கும் என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வீடு தேடி பொருட்கள் வாங்குவதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2.23 கோடி குடும்பங்கள் உள்ளது. அவர்களுக்கு வீடு தேடி பொருட்கள் கிடைக்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் உடல் நிலை சரி இல்லாதவர்களுக்கு பொருட்களை வீட்டிற்கே கொண்டு சேர்த்து வருகிறது.
இதற்கு இடையில் ரேஷன் கடையில் விற்கும் பொருட்கள் அனைத்தையும் வாங்க சொல்லி மக்களை கட்டாயப்படுத்துவதாக புகார்கள் உள்ளது.
பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு 1 கோடி நபர்கள் தேர்வு யார் தெரியுமா
அதேபோல் அரிசி, பருப்பு, தவிர மற்ற பொருட்களை வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது மாதிரியான ரேஷன் குறித்த தகவல் போலியானது ஆகும். தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் 3 அல்லது 4 மாதங்கள் வரையில் வாங்காமல் இருந்தால், அந்த ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்றும், ஆகவே அதற்குள் மக்கள் அனைவரும் பொருட்கள் வாங்கிகொள்வது நல்லது. இது வெறும் வதந்தி தான். போலியான ரேஷன் கார்டுகளாக இருந்தால் தான் ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.விருப்பம் உள்ள பொருட்களை மட்டும் போதும் விருப்பம் இல்லாத பொருட்களை வாங்க தேவையில்லை.
இது நம்ம ஊரு ரேஷன் கடையா என்பது போல் ரேஷன் கடைகளில் மாற்றம் அனைத்து பொருட்களும் அங்கேயே கிடைக்கும்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |