ரிசர்வ் வங்கி சேவைகள்
பொதுவாக பெரும்பாலான நபர்களுக்கு அவர்கள் கணக்கு வைத்து கொண்டு பண பரிவர்த்தனை செய்யப்படும் குறிப்பிட்ட வங்கிகள் மட்டும் தான் தெரியும். அதுவும் கிராம புறங்களில் சொல்லும் போது இவற்றை எல்லாம் அனைவருக்கும் தெரியும் என்று கூறுவது கொஞ்சம் அரிது தான். இவ்வரும் பார்க்கும் போது ரிசர்வ் வங்கி என்பது இந்திய நாட்டின் மைய வங்கி ஆகும். மேலும் இந்த ரிசர்வ் வங்கி ஆனது நம்முடைய நாட்டின் பொருளாதார சீற்றத்தினை அறிந்து மக்களுக்கு கடனை வழங்குதல் மற்றும் நாணயங்களை அறிமுகம் செய்தல் போன்ற பணியினை ரிசர்வ் வங்கி தான் செய்து வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் ரிசர்வ் வங்கி ஆனது புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது. எனவே அது என்ன அறிவிப்பு அந்த அறிவிப்பு நன்மையினை தருமா அல்லது வேறு எப்படிப்பட்ட பலனை தரும் என்ற அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு:
ரிசர்வ் வங்கி ஆனது அதன் கீழ் செயல்படும் 8 கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளின் சேவைகளை ரத்து செய்து உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பானது சிலவற்றாயினை அடிப்படையாக வைத்து தான் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
இந்த 8 கூட்டுறவு வங்கிகளிலும் பணவர்த்தனை போதுமான அளவு இல்லாத காரணத்தினாலும் மற்றும் விதிமுறைகளுக்கு உட்படாமல் செயல்பட்டு கொண்டிருந்ததாலும் இதனுடைய சேவை ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
டெக்கான் நகர கூட்டுறவு வங்கி, முதோல் கூட்டுறவு வங்கி, சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி, மிலாட் கூட்டுறவு வங்கி, ஸ்ரீ ஆனந்த் கூட்டுறவு வங்கி, லட்சுமி கூட்டுறவு வங்கி, ரூபாய் கூட்டுறவு வங்கி மற்றும் பாபாஜி தேதி மகிளா அர்பன் வங்கி ஆகிய 8 கூட்டுறவு வங்கிகளின் சேவையினை ரிசர்வ் வங்கி ரத்து செய்து உள்ளது.மேலும் இத்தகைய அறிவிப்பானது ரத்து செய்யப்பட்ட கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு அதிர்ச்சியினை அளிக்கும் வகையில் இருந்தாலும் கூட 5 லட்சம் ரூபாய் அளவில் முதலீடு செய்து இருப்பவர்களுக்கு எந்த விதமான பிரச்சனைஉன் வராது என்றும் கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்⇒ பெண்கள் மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு 1 கோடி நபர்கள் தேர்வு…யார் தெரியுமா..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |