Digital Currency in India in Tamil
உலகம் முழுவதும் டிஜிட்டல் கரன்சி அதிகமாக பேசப்பட்டு வருகிறது பயன்படுத்தப்பட்டும் வருகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் இதனுடைய புழக்கத்தை அதிகப்படுத்தவும் வேண்டும் என்பதை டெல்லி ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.
அதனை அறிமுகப்படுத்த கூறிவந்த நிலையில் தற்போது அதனை கையில் எடுத்து இன்று முதல் அதனை வெளியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் கரன்சி நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரம் மேம்படும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Rbi Digital Currency Launch Date in Tamil:
இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை டிசம்பர் மாதம் 1 தேதி அன்று வெளியிடஉள்ளது. அதுவும் சோதனை அடிப்படையில் தொடங்க உள்ளது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதனை முதலில் 8 வங்கியில் மட்டுமே சோதனை செய்ய முடிவு செய்து உள்ளது. முதல் கட்டமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, Yes Bank மற்றும் IDFC FIRST பேங்க் ஆகிய நான்கு வங்கிகளும் நாடு முழுவதும் உள்ள 4 நகரங்களில் தொடங்கும்.
அந்த 4 நான்கு நகரம் மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் போன்றவற்றில் மட்டும் பயனளிக்கும் பின்பு அகமதாபாத், கங்டக், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா வரை நீட்டிக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் தெரிந்துகொள்ளங்கள் 👉👉 பிட்காயின் வாங்குவது எப்படி?
Indian Rupee Digital Currency in Tamil:
நாணய கொள்கைக்கு எற்ப ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக டிஜிட்டல் கரன்சி இருக்கும். இந்த கரன்சியை அனைத்து குடிமக்களும், நிறுவங்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும். முக்கியமாக வணிகத்திற்கு கூட பயனளிக்கும்.
தற்போது ரூபாய் நோட்டுகளையோ வங்கியில் வைத்துக்கொள்வதை போல டிஜிட்டல் கரன்ஸியையும் வைத்துக்கொள்ளலாம். இது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பணத்திற்கு பதிலாக கரசியையும் வங்கி ஏற்றுகொள்ளும். இதனை சேமித்து வைத்துக்கொள்ள தனியாக வங்கிகள் தேவையில்லை. பணம் பரிவர்த்தனை செய்யும் செலவை டிஜிட்டல் கரன்சி குறைக்கும்.
சர்வ தேச அளவில் காகிதத்தில் பயன்படுத்திய வருகின்ற நிலையில் வரும் காலங்களில் டிஜிட்டல் கரன்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆகவே இந்தியாவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகபடுத்த நிலை உருவாகிறது.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 பிட் காயின் பற்றி தெரியுமா உங்களுக்கு?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |