500 மற்றும் 1000 ரூபாய் பற்றி ரிசர்வ் வங்கி கவர்னர் சொன்னது என்ன..?

Advertisement

RBI News in Tamil 

வணக்கம் நண்பர்களே..! வாசகர்களுக்கு ஒரு முக்கியமான தகவலை கூறப்போகிறேன். அது என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். அதை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். சரி தற்போது ரிசர்வ் வங்கியானது 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கூறியிருந்தது. அதனை வங்கிகளில் மாற்ற செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதனால் பலரும் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி வருகின்றன. மேலும் இதனை பற்றிய தகவலை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Rs.2000/- நோட்டை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

ரிசர்வ் வங்கி கவர்னர் சொன்ன தகவல் என்ன..? 

rbi governor speech 500 and 1000 rs

மேல் இருக்கும் லிங்கை கிளிக் செய்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கூறிய தகவலை தெரிந்து கொண்டிருப்பீர்கள். சரி அதை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமா..? திரும்ப வாங்கும் 2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்யும் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக இருந்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்யும் தெரியுமா

சரி இப்போது நம் பதிவிற்கு வருவோம். ரிசர்வ் வங்கியானது 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்தியுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அனைவருமே 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி வருகின்றன.

இதனை தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவதால் 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளாக புழக்கத்தில் உள்ளன என்றும், இதனால் ரிசர்வ் வங்கியானது 500 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வங்கிகள் எடுத்த அதிரடி முடிவு.. இனி UPI மூலம் இவ்வளவு தான் பணம் அனுப்ப முடியும்

அதனால் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில், 500 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

அதுபோல 2000 ரூபாய் நோட்டுகளை பதிலாக 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி கொண்டு வருவதாக சில வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் 1,000 ரூபாய்  நோட்டுகள் மீதான தகவலுக்கும் ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது 1,000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வரும் திட்டம் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement